
சரியாக படிக்காத மகன்களை தண்ணீர் பக்கெட்டில் மூழ்கடித்து கொலை.... தந்தை தூக்குப்போட்டு தற்கொலை
படிப்பில் சிறந்து விளங்கவில்லை என்றால் இந்த போட்டிகள் நிறைந்த உலகில் எப்படி போராடுவார்கள் என கிஷோர் பயந்தார்.
15 March 2025 9:46 AM
ஆந்திர மாநில கட்சி தலைவர்களுடன் அமைச்சர் எ.வ.வேலு சந்திப்பு
ஆந்திர மாநில கட்சி தலைவர்களை அமைச்சர் எ.வ.வேலு சந்தித்து பேசினார்.
12 March 2025 4:27 PM
ஆந்திர பிரதேசத்தில் சோகம்; சிவராத்திரியை முன்னிட்டு ஆற்றில் குளிக்க சென்ற 5 இளைஞர்கள் பலி
ஆந்திர பிரதேசத்தில் சிவராத்திரியை முன்னிட்டு ஆற்றில் குளிக்க சென்றபோது, நீரில் மூழ்கி 5 இளைஞர்கள் பலியாகி உள்ளனர்.
26 Feb 2025 2:31 PM
ஆந்திர பிரதேசம்: பொருட்காட்சியில் தீ விபத்து - சிலிண்டர்கள் வெடித்து சிதறியதால் பரபரப்பு
விஜயவாடாவில் நடைபெற்று வரும் பொருட்காட்சியில் இன்று பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.
12 Feb 2025 12:15 PM
ஆந்திர பிரதேசத்தில் சப்-இன்ஸ்பெக்டர் காவல் நிலையத்தில் தற்கொலை
ஆந்திர பிரதேசத்தில் சப்-இன்ஸ்பெக்டர் காவல் நிலையத்தில் காலை 7.45 மணியளவில் தற்கொலை செய்து கொண்டார்.
31 Jan 2025 9:51 AM
ஆந்திர பிரதேசத்தின் புதிய டி.ஜி.பி. ஆக ஹரிஷ் குமார் குப்தா நியமனம்
ஆந்திர பிரதேசத்தின் புதிய டி.ஜி.பி ஆக ஹரிஷ் குமார் குப்தா நியமிக்கப்பட்டார்.
30 Jan 2025 1:36 PM
ஆந்திர பிரதேசம்: சாலையோரம் நின்ற டிரக் மீது பேருந்து மோதி விபத்து - 2 பேர் பலி
சாலையோரம் நின்ற டிரக் மீது பேருந்து மோதி ஏற்பட்ட விபத்தில் 2 பேர் உயிரிழந்தனர்.
18 Jan 2025 3:56 PM
2- குழந்தைகளுக்கு மேல் பெற்றவர்களுக்குதான் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட அனுமதி; சந்திரபாபு நாயுடு யோசனை
அதிக குழந்தைகள் பெற்றவர்களுக்குத்தான் பஞ்சாயத்து, நகராட்சி, மாநகராட்சி தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்க வேண்டும் என்று சந்திரபாபு நாயுடு கூறினார்.
16 Jan 2025 7:49 PM
திருநங்கையை திருமணம் செய்ய முயன்ற மகன்: பெற்றோர் எடுத்த விபரீத முடிவு
திருநங்கைகள் வைத்திருந்த பணத்தை சுனில் குமார் செலவிட்டதாக கூறப்படுகிறது.
26 Dec 2024 9:40 AM
ஆந்திரா: சூதாட்ட கும்பலை சேர்ந்த 30 பேர் கைது; பணம், போன்கள் பறிமுதல்
ஆந்திர பிரதேசத்தின் எலுரு நகரில் சூதாட்டத்தில் ஈடுபட்ட கும்பலை சேர்ந்த 30 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
26 Dec 2024 12:27 AM
ஆந்திர பிரதேசத்தில் நச்சு வாயு கசிவு: ஒருவர் பலி; 9 பேருக்கு சிகிச்சை
ஆந்திர பிரதேசத்தில் மருந்து நிறுவனத்தில் ஏற்பட்ட நச்சு வாயு கசிவால் பாதிக்கப்பட்ட 9 பேர் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
28 Nov 2024 1:25 AM
திருப்பதி கோவிலில் இந்துக்கள் அல்லாத ஊழியர்களை பணி நீக்கம் செய்ய தேவஸ்தானம் முடிவு?
திருப்பதி கோவிலில் இந்துக்கள் அல்லாத பிற மத ஊழியர்கள் 44 பேர் பணியாற்றுவதாக கூறப்படுகிறது.
19 Nov 2024 6:12 AM