கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது

கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது

மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் மாசி கொடை விழாவையொட்டி நேற்று பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. விழாவில் நாளை (செவ்வாய்க்கிழமை) ஒடுக்கு பூஜை நடக்கிறது.
13 March 2023 12:15 AM IST