மின்சார வாரியத்தை லாபத்தில் இயக்க ஊழல்கள், முறைகேடுகளை களைய வேண்டும் - அன்புமணி ராமதாஸ்
தமிழ்நாடு மின்சார வாரியத்தை லாபத்தில் இயக்க ஊழல்கள், முறைகேடுகளை களைய வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.
10 Dec 2024 11:12 AM ISTமத்தியில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் அதானி நிறுவன முறைகேடுகள் குறித்து விசாரணை - ராகுல் காந்தி உறுதி
மத்தியில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் அதானி நிறுவன முறைகேடுகள் குறித்து விசாரணை நடத்தப்படும் என ராகுல் காந்தி உறுதிபட தெரிவித்தார்.
19 Oct 2023 5:27 AM ISTமுறைகேடுகள் நடந்ததாக கவுன்சிலர்கள் புகாா்
சீர்காழி நகராட்சியில் முறைகேடுகள் நடந்ததாக கவுன்சிலர்கள் புகாா் அளித்தனர்.
30 Sept 2023 12:45 AM ISTபழனி முருகன் கோவில் அலுவலகத்தை இந்து முன்னணியினர் முற்றுகை
பந்தல்-ஒலிப்பெருக்கி அமைக்க மாற்றுமதத்தினருக்கு ஒப்பந்தம் வழங்கியதால், பழனி முருகன் கோவில் அலுவலகத்தை இந்து முன்னணியினர் முற்றுகையிட்டனர்.
9 Sept 2023 11:17 PM ISTமுறைகேடுகள் நடப்பதாக விவசாயிகள் புகார்: கூட்டுறவுத்துறை வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்-குன்னூர் நுகர்வோர் பாதுகாப்பு சங்க கூட்டம் தீர்மானம்
கூட்டுறவுத்துறைகளில் முறைகேடுகள் நடப்பதாக விவசாயிகள் புகார் தெரிவித்ததால் வெள்ளை அறிக்கை ெவளியிட ேவண்டும் என்று குன்னூர் நுகர்வோர் பாதுகாப்பு சங்க கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
25 July 2023 12:30 AM ISTநில அளவர் தேர்வில் முறைகேடுகள் நடைபெற்றதா? விசாரணை நடத்த ஆணையிட வேண்டும் - ராமதாஸ் வலியுறுத்தல்
நில அளவர் தேர்வில் முறைகேடுகள் நடைபெற்றதா என்பது குறித்து விசாரணை நடத்த ஆணையிட வேண்டும் என்று ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
26 March 2023 2:33 PM ISTநெல் கொள்முதல் நிலையத்தில் முறைகேடுகள் நடைபெறுகிறதா?
தஞ்சை மாவட்டத்தில் உள்ள கொள்முதல் நிலையங்களில் முறைகேடுகள் நடைபெறுகிறதா என உணவுக் கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் சூப்பிரண்டு திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
13 March 2023 12:15 AM IST