திருவண்ணாமலை ரெயில் நிலையத்தை தரம் உயர்த்த நிதி ஒதுக்க வேண்டும்

திருவண்ணாமலை ரெயில் நிலையத்தை தரம் உயர்த்த நிதி ஒதுக்க வேண்டும்

திருவண்ணாமலை ரெயில் நிலையத்தை தரம் உயர்த்த அம்ரித் பாரத் திட்டத்தில் ரூ.6 கோடி நிதி ஒதுக்க வேண்டும் என்று சி.என்.அண்ணாதுரை எம்.பி. வலியுறுத்தி உள்ளார்.
12 March 2023 10:47 PM IST