நாடாளுமன்ற மத்திய பட்ஜெட் கூட்டத்தொடர்:  இரண்டாவது அமர்வு நாளை தொடங்குகிறது...!

நாடாளுமன்ற மத்திய பட்ஜெட் கூட்டத்தொடர்: இரண்டாவது அமர்வு நாளை தொடங்குகிறது...!

2023- 24 ஆம் ஆண்டுக்கான நாடாளுமன்ற மத்திய பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வு நாளை திங்கள்கிழமை (மார்ச் 13) தொடங்கி ஏப்ரல் 6 வரை நடைபெற உள்ளது.
12 March 2023 5:36 PM IST