உத்தரகாண்ட்டில் தலைமை தேர்தல் ஆணையர் சென்ற ஹெலிகாப்டர் அவசரமாக தரையிறக்கம்
தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் சென்ற ஹெலிகாப்டர், மோசமான வானிலை காரணமாக, உத்தரகாண்ட்டில் தரையிறக்கப்பட்டது.
16 Oct 2024 8:28 PM ISTவெப்ப அலை பரவல்; தேர்தல் ஆணையம் தீவிர ஆலோசனை
பிரதமர் மோடி தலைமையில், வெப்ப அலை பரவலை எதிர்கொள்வதற்கு தயாராவது பற்றி கடந்த 11-ந்தேதி கூட்டம் ஒன்று நடத்தப்பட்டது.
22 April 2024 3:21 PM ISTதலைமை தேர்தல் ஆணையருக்கு இசட் பிரிவு பாதுகாப்பு
இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமாருக்கு இசட் பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.
9 April 2024 2:21 PM ISTநாடாளுமன்ற தேர்தல் ஏற்பாடுகள் தீவிரம்: தலைமை தேர்தல் கமிஷனர் 2-வது நாளாக ஆலோசனை
சென்னையில் அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் தலைமை தேர்தல் கமிஷனர் நேற்று ஆலோசனை நடத்தினார்.
24 Feb 2024 10:14 AM IST23ம் தேதி சென்னை வருகிறார் இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார்
தலைமை தேர்தல் ஆணையர் மக்களவைத் தேர்தல் தொடர்பாக தேர்தல் நடத்தும் அலுவலர்களுடன் வரும் 24, 25 ஆகிய தேதிகளில் ஆலோசனை நடத்துகிறார்.
15 Feb 2024 10:50 AM ISTஒவ்வொரு தேர்தலின்போதும் அக்னிபரீட்சை தரப்படுகிறது: தலைமை தேர்தல் ஆணையாளர்
ஒவ்வொரு தேர்தலின்போதும் இந்திய தலைமை தேர்தல் ஆணையம் அக்னிபரீட்சை தந்து கொண்டிருக்கிறது என தலைமை தேர்தல் ஆணையாளர் கூறியுள்ளார்.
12 March 2023 3:49 PM IST