
எடப்பாடி பழனிசாமி குறித்து அவதூறாக பேரிய நபர் மீது தாக்குதல் - மதுரை விமான நிலையத்தில் பரபரப்பு
எடப்பாடி பழனிசாமி குறித்து அவதூறாக பேசிய நபர் மீது சிலர் தாக்குதல் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
11 March 2023 1:13 PM
மதுரை விமான நிலையத்தில் 24 மணி நேர விமான சேவைக்கு மத்திய அரசு அனுமதி
மதுரை விமான நிலையத்தில் ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் 24 மணி நேர சேவையை தொடங்க மத்திய விமான போக்குவரத்து துறை அனுமதி அளித்துள்ளது.
12 Jan 2023 12:08 PM
கொரோனா அச்சுறுத்தல் எதிரொலி; மதுரை விமான நிலையத்தில் கொரோனா தடுப்பூசி மையம் திறப்பு
மதுரை விமான நிலையத்தில் கொரோனா தடுப்பூசி மையம் திறக்கப்பட்டுள்ளது.
28 Dec 2022 4:17 PM
"இந்தியில் பேசி 20 நிமிடங்கள் கொடுமை "- விமானநிலைய அதிகாரிகளைச் சாடிய சித்தார்த்!
மதுரை விமானநிலையத்தில் 'சிஆர்பிஎப்' அதிகாரிகள் எவ்வளவு சொல்லியும் தன்னிடம் ஆங்கிலத்தில் பேசாமல் இந்தியில் பேசி கடுமையாக நடந்து கொண்டதாக அவர் அதில் கூறியுள்ளார்.
28 Dec 2022 6:36 AM
மதுரை விமான நிலையத்தில் இந்தியில் பேச சொல்லி என் பெற்றோரை வற்புறுத்தினார்கள் - நடிகர் சித்தார்த் குற்றச்சாட்டு
மதுரை விமான நிலையத்தில் தனது பெற்றோரை இந்தியில் பேசச் சொல்லி நீண்ட நேரம் காத்திருக்க வைத்ததாக நடிகர் சித்தார்த் குற்றம் சாட்டியுள்ளார்.
28 Dec 2022 4:12 AM
பிரதமர் மோடி வருகை: மதுரை விமான நிலையத்தில் 5 அடுக்கு பாதுகாப்பு
திண்டுக்கல் காந்தி கிராம பல்கலைக்கழகத்தின் 36-வது பட்டமளிப்பு விழாவில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொள்கிறார்.
9 Nov 2022 8:58 AM
மதுரை விமான நிலையத்தில் ரூ. 31 லட்சம் தங்கம் பறிமுதல் - சிவகங்கையை சேர்ந்தவரிடம் விசாரணை
துபாய் விமானத்தில் கடத்தி வந்த ரூ. 31 லட்சம் தங்கத்தை மதுரை விமான நிலைய சுங்க இலாகா நுண்ணறிவுப்பிரிவு அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
21 Oct 2022 4:05 PM
மதுரை விமான நிலையத்தில் தவறுதலாக துப்பாக்கி வெடித்ததால் பரபரப்பு
மதுரை விமான நிலையத்தில் துப்பாக்கி வெடித்தது குறித்து துறைரீதியான விசாரணை நடைபெறுகிறது.
12 July 2022 6:41 PM
மீண்டும் அதிகரித்து வரும் கொரோனா.... விமான நிலையத்தில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆய்வு
மதுரை விமான நிலையத்தில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆய்வு மேற்கொண்டார்.
10 Jun 2022 11:19 AM
மதுரை விமான நிலையம் அருகே 17-ம் நூற்றாண்டு கோவில் - பாதுக்காக்க ஆய்வாளர்கள் கோரிக்கை
மண்ணில் புதைந்த நிலையில் கி.பி. 17-ம் நூற்றாண்டைச் சேர்ந்த சதியேறுதல் கோவிலை தொல்லியல் ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
4 Jun 2022 7:23 AM