சாதி, மதத்தை பயன்படுத்தி தமிழ்நாட்டில் குழப்பம் ஏற்படுத்த முயற்சி -  முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு

சாதி, மதத்தை பயன்படுத்தி தமிழ்நாட்டில் குழப்பம் ஏற்படுத்த முயற்சி - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு

சாதி, மதத்தை பயன்படுத்தி தமிழ்நாட்டில் குழப்பம் ஏற்படுத்த முயற்சி செய்வதாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டினார்.
12 March 2023 5:53 AM IST