
பாகிஸ்தானில் 9 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை
மற்றொரு துப்பாக்கி சண்டையில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
16 March 2025 12:30 AM
ரெயிலை கடத்திய பயங்கரவாதிகளிடம் இருந்து பயணிகளை மீட்டது எப்படி? பாகிஸ்தான் ராணுவம் கூறிய திக்..திக்..அனுபவம்
பயங்கரவாதிகளுடன் சண்டை தொடர்ந்த நிலையில், 30 மணி நேர போராட்டத்துக்குப் பின்னர் கடத்தல் சம்பவம் முடிவுக்கு வந்துள்ளது.
13 March 2025 10:40 AM
ஆப்கானிஸ்தான் எல்லையில் 30 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக பாகிஸ்தான் தகவல்
ஆப்கானிஸ்தான் எல்லையில் 30 பயங்கரவாதிகளை கொன்றதாக பாகிஸ்தான் ராணுவம் தெரிவித்துள்ளது.
18 Feb 2025 8:59 PM
மணிப்பூர்: தடை செய்யப்பட்ட இயக்க பயங்கரவாதிகள் 9 பேர் கைது
மணிப்பூரில் தடை செய்யப்பட்ட 2 வெவ்வேறு இயக்கங்களின் 9 பயங்கரவாதிகளை பாதுகாப்பு படையினர் கைது செய்துள்ளனர்.
15 Feb 2025 7:21 AM
மணிப்பூரில் அடுத்தடுத்து நடவடிக்கை; 9 பயங்கரவாதிகள் கைது
மணிப்பூரில் தடை செய்யப்பட்ட பயங்கரவாத இயக்கத்துடன் தொடர்புடைய பயங்கரவாதிகள் 9 பேர் கைது செய்யப்பட்டனர்.
11 Feb 2025 6:22 AM
மணிப்பூரில் 3 பயங்கரவாதிகள் கைது
ஒரு கைத்துப்பாக்கியும், ரூ.3 ஆயிரம் ரொக்கமும் பறிமுதல் செய்யப்பட்டன.
9 Feb 2025 8:52 PM
ஜம்மு-காஷ்மீர் என்கவுன்டர்: 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை
ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்புப்படையினர் நடத்தி என்கவுன்டரில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
31 Jan 2025 11:00 AM
மணிப்பூரில் 7 பயங்கரவாதிகள் கைது
பதற்றம் நிறைந்த பகுதிகளில் மத்திய பாதுகாப்பு படை வீரர்கள் தொடர்ந்து தேடுதல் வேட்டைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
30 Jan 2025 11:38 PM
ஜம்முவில் ராணுவ முகாம் மீது பயங்கரவாதிகள் தாக்குதல்...தேடும் பணி தீவிரம்
தாக்குதல் நடத்திவிட்டு தப்பியோடிய பயங்கரவாதிகளை தேடும் பணியில் ராணுவ வீரர்கள் ஈடுபட்டுள்ளனர்.
25 Jan 2025 10:59 AM
மணிப்பூரில் இரண்டு பயங்கரவாதிகள் கைது
மணிப்பூரில் இரண்டு பயங்கரவாதிகளை போலீசார் கைது செய்துள்ளனர்.
9 Jan 2025 7:20 AM
மணிப்பூர் கிராமத்தில் பயங்கரவாதிகள் தாக்குதல்
பயங்கரவாதிகள் தாக்குதலில் எந்தவொரு உயிரிழப்பும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
1 Jan 2025 8:38 AM
காஷ்மீரில் என்கவுன்டர்; 5 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை
டெல்லியில் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா தலைமையில் பாதுகாப்பு தொடர்பாக உயர்மட்ட கூட்டம் ஒன்று இன்று நடைபெறும் என தகவல் தெரிவிக்கின்றது.
19 Dec 2024 5:00 AM