நாட்டின் பணக்கார வேட்பாளர்: தெலுங்குதேசம் கட்சி வேட்பாளருக்கு ரூ.5,785 கோடி சொத்துகள்
ஆந்திராவில் தெலுங்குதேசம் கட்சி வேட்பாளர் ரூ.5,785 கோடி சொத்துகளுடன் நாட்டின் பணக்கார வேட்பாளராக உள்ளார்.
24 April 2024 2:38 AM ISTதாவூத் இப்ராகிம் குடும்பத்தினருக்கு சொந்தமான சொத்துகள் ஏலத்தில் விற்பனை
தெற்கு மும்பையில் உள்ள ஆயகர் பவனில் ஏலம் நடந்தது.
5 Jan 2024 6:29 PM ISTரூ.16 லட்சம் மதிப்பிலான சொத்துகள் மீட்பு
பாலைவனநாதர் கோவிலுக்கு சொந்தமான ரூ.16 லட்சம் மதிப்பிலான சொத்துகளை அறநிலையத்துறை அதிகாரிகள் மீட்டனர்.
10 Oct 2023 1:41 AM ISTஆவடியில் உயிரிழந்த மூதாட்டியின் ரூ.2 கோடி சொத்துகள் அரசிடம் ஒப்படைப்பு - வாரிசுகள் இல்லாததால் போலீசார் நடவடிக்கை
ஆவடியில் வீட்டில் உயிரிழந்து கிடந்த மூதாட்டியின் ரூ.2 கோடி சொத்துகள் அவருக்கு வாரிசுகள் இல்லாததால் அரசிடம் போலீசார் ஒப்படைத்தனர்.
18 March 2023 12:51 PM ISTவாலிபரை கடத்திச் சென்று சொத்துகளை எழுதி வாங்கிய விவகாரம்: போலீஸ் அதிகாரிகள் மீதான வழக்கு சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றம்
வாலிபரை கடத்திச் சென்று சொத்துகளை எழுதி வாங்கிய வழக்கில் போலீஸ் அதிகாரிகளுக்கு தொடர்பு இருப்பதால், சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றுவதாக சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
20 Oct 2022 2:10 PM ISTஐதராபாத்தில் சொத்துகள் வாங்கும் நடிகை நயன்தாரா
ஐதராபாத்தில் உள்ள ஜூப்ளி ஹில்ஸ் பகுதியில் இரண்டு பங்களாக்களை நடிகை நயன்தாரா வாங்கி இருப்பதாக தெலுங்கு இணையதளங்களில் தகவல் பரவி உள்ளது.
21 Sept 2022 8:19 AM IST3 நிதி நிறுவன சொத்துகளை அரசு முடக்க வேண்டும் - ராமதாஸ் வலியுறுத்தல்
மாநிலம் முழுவதும் ரூ.8,625 கோடி மோசடி செய்த 3 நிதி நிறுவன சொத்துகளை அரசு முடக்க வேண்டும் என்று டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.
11 Aug 2022 2:11 PM ISTஒரே குடும்பத்தில் 3 பேர் தற்கொலை சம்பவம்: 'ஆசிரமத்துக்கு எழுதி வைத்த சொத்துகளை 18 வயதுக்கு பிறகு பேரனிடம் சேர்த்து விடுங்கள்'
ஒரே குடும்பத்தில் 3 பேர் தற்கொலை சம்பவத்தில் ‘ஆசிரமத்துக்கு எழுதி வைத்த சொத்துகளை 18 வயதுக்கு பிறகு பேரனிடம் சேர்த்து விடுங்கள்’ என முதியவரின் உருக்கமான கடிதம் சிக்கியது.
11 Jun 2022 1:52 PM ISTபோரூர் ராமநாதீசுவரர் கோவில் சொத்துகளை மீட்கக்கோரிய புகார்களை பரிசீலிக்க வேண்டும் - ஐகோர்ட்டு உத்தரவு
போரூர் ராமநாதீசுவரர் கோவில் சொத்துகளை மீட்கக்கோரிய புகார்களை பரிசீலிக்க வேண்டும் என அறநிலையத்துறைக்கு ஐகோர்ட் உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.
4 Jun 2022 12:05 PM IST