
வெள்ளை மாளிகை மீதான தாக்குதல் வழக்கு: குற்றத்தை ஒப்புக்கொண்ட இந்தியர்
அமெரிக்காவின் வெள்ளை மாளிகை மீது வாடகை டிரக்கை மோதச் செய்து தாக்குதல் நடத்திய இந்தியர், தனது குற்றத்தை ஒப்புக்கொண்டதையடுத்து ஆகஸ்ட் 23-ம் தேதி அவருக்கு தண்டனை வழங்கப்பட உள்ளது.
14 May 2024 11:34 AM
ரஷியாவில் அமெரிக்க ராணுவ வீரர் கைது; உறுதி செய்தது வெள்ளை மாளிகை
வால் ஸ்ட்ரீட் ஜர்னல் பத்திரிகையின் நிருபரான இவான் கெர்ஷ்கோவிச் மற்றும் முன்னாள் கடற்படை வீரரான பால் வீலன் ஆகியோரும் ரஷியாவில் இதற்கு முன் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
6 May 2024 10:30 PM
வெள்ளை மாளிகையை பரபரப்பாக்கிய விபத்து.. நுழைவு வாயில் மீது கார் மோதி டிரைவர் உயிரிழப்பு
15-வது தெரு மற்றும் பென்சில்வேனியா அவென்யூ என்.டபுள்யூ சந்திப்பில் உள்ள பாதுகாப்பு தடையில் வாகனம் மோதியதாக வாஷிங்டன் பெருநகர காவல் துறை தெரிவித்துள்ளது.
5 May 2024 10:08 AM
ஈரானுக்கு எதிரான இஸ்ரேலின் பதிலடி நடவடிக்கையில் அமெரிக்கா இணையாது: வெள்ளை மாளிகை தகவல்
இஸ்ரேல் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு ஜெர்மனி, பிரான்ஸ், கனடா, ஜப்பான் உள்ளிட்ட பல நாடுகளும் கடும் கண்டனம் தெரிவித்தன.
14 April 2024 8:40 PM
வடகொரியா வழங்கிய ஏவுகணை மூலம் உக்ரைன் மீது தாக்குதல் நடத்திய ரஷியா - வெள்ளை மாளிகை தகவல்
ஆயுத ஒப்பந்தங்களுக்கு உதவுபவர்களுக்கு எதிராக அமெரிக்கா கூடுதல் தடைகளை விதிக்கும் என்று வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.
4 Jan 2024 7:56 PM
வெள்ளை மாளிகைக்கு வருமாறு உக்ரைன் அதிபருக்கு ஜோ பைடன் அழைப்பு..!!
அமெரிக்கா தொடர்ந்து உக்ரைனுக்கு ஆதரவளிப்பதன் முக்கியத்துவம் குறித்து விவாதிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
10 Dec 2023 11:27 PM
காசாவுக்கான உதவிகள் உடனடியாக அதிகரிக்கப்பட வேண்டும் - இஸ்ரேலிடம் ஜோ பைடன் வலியுறுத்தல்
பொதுமக்களைப் பாதுகாக்கவும், காசாவுக்கான உதவிகளை அதிகரிக்கவும் இஸ்ரேலை அமெரிக்கா வலியுறுத்தி உள்ளது.
29 Oct 2023 9:59 PM
இஸ்ரேலில் குழந்தைகளை கொன்ற விவகாரம்.. ஜோ பைடன்- வெள்ளை மாளிகை முரண்பட்ட கருத்து
குழந்தைகளின் தலைகளை பயங்கரவாதிகள் வெட்டும் புகைப்படங்களை பார்ப்பேன் என நினைக்கவே இல்லை என்று ஜோ பைடன் கூறினார்.
12 Oct 2023 7:43 AM
மகனே ஆனாலும்... பைடன் மன்னிக்க மாட்டார்; வெள்ளை மாளிகை பரபரப்பு அறிக்கை
துப்பாக்கி வைத்திருந்த விவகாரத்தில் குற்றச்சாட்டு உண்மை என நிரூபிக்கப்பட்டால் தனது மகனை பைடன் மன்னிக்க மாட்டார் என வெள்ளை மாளிகை தெரிவித்து உள்ளது.
16 Sept 2023 12:02 PM
உக்ரைன் போர் பற்றிய ஜி-20 மாநாட்டு தீர்மானம் பைடனின் முயற்சிக்கு ஒரு பெரிய முன்னெடுப்பாக இருக்கும்: வெள்ளை மாளிகை
உக்ரைன் போர் பற்றிய ஜி-20 மாநாட்டு தீர்மானம் பைடனின் முயற்சிக்கு ஒரு பெரிய முன்னெடுப்பாக இருக்கும் என வெள்ளை மாளிகை தெரிவித்து உள்ளது.
10 Sept 2023 10:46 AM
இந்தியா-அமெரிக்கா உறவுமுன்னெப்போதையும் விட வலுவாக உள்ளது-வெள்ளை மாளிகை அறிக்கை
இந்தியா-அமெரிக்கா உறவு முன்னெப்போதையும் விட வலுவாக உள்ளது என்று வெள்ளை மாளிகை அறிக்கையில் தெரிவித்துளது.
21 July 2023 2:46 AM
வெள்ளை மாளிகை போதை பொருள் விவகாரம்; முன்னாள் ஜனாதிபதி டிரம்ப் பரபரப்பு குற்றச்சாட்டு...!!
வெள்ளை மாளிகை வளாகத்தின் மேற்கு பகுதியில் சில நாட்ளுக்கு முன் பவுடர் போன்ற பொருளை கண்டுபிடித்தனர்.
7 July 2023 11:41 AM