அரியாப்பிள்ளை குளத்தை தூர்வாரும் பணி

அரியாப்பிள்ளை குளத்தை தூர்வாரும் பணி

சீர்காழி அரியாப்பிள்ளை குளத்தை தூர்வாரும் பணி தொடங்கி உள்ளது. இந்த குளத்தை ரூ.1 கோடியில் அழகுபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
12 March 2023 12:15 AM IST