திருவண்ணாமலை மாவட்டத்தில் பிளஸ்-2 பொதுத்தேர்வு நாளை தொடங்குகிறது

திருவண்ணாமலை மாவட்டத்தில் பிளஸ்-2 பொதுத்தேர்வு நாளை தொடங்குகிறது

திருவண்ணாமலை மாவட்டத்தில் பிளஸ்-2 பொதுத்தேர்வு நாளை (திங்கட்கிழமை) தொடங்குகிறது. 30 ஆயிரத்து 948 மாணவர்கள் எழுதுகின்றனர்.
11 March 2023 11:29 PM IST