ஜம்முவின் மக்கள் தொகை ஏற்கனவே மாறிவிட்டது - மெகபூபா முப்தி

ஜம்முவின் மக்கள் தொகை ஏற்கனவே மாறிவிட்டது - மெகபூபா முப்தி

காஷ்மீரிகள் மக்கள் தொகை மாற்றம் குறித்த அச்சத்தில் உள்ளோம் என்று மெகபூபா முப்தி தெரிவித்துள்ளார்.
19 Feb 2023 2:55 PM GMT
புல்வாமா தாக்குதல் நினைவு தினம்: வீரர்களின் தியாகத்தை என்றும் மறக்க மாட்டோம் - பிரதமர் மோடி

புல்வாமா தாக்குதல் நினைவு தினம்: வீரர்களின் தியாகத்தை என்றும் மறக்க மாட்டோம் - பிரதமர் மோடி

புல்வாமா தாக்குதலில் சிஆர்பிஎப் வீரர்கள் 40 பேர் வீரமரணமடைந்தனர்.
14 Feb 2023 4:17 AM GMT
லித்தியம் கண்டுபிடிப்பு: காஷ்மீர் வளங்களை திருட விடமாட்டோம் - மத்திய அரசுக்கு பயங்கரவாத அமைப்பு எச்சரிக்கை

லித்தியம் கண்டுபிடிப்பு: காஷ்மீர் வளங்களை திருட விடமாட்டோம் - மத்திய அரசுக்கு பயங்கரவாத அமைப்பு எச்சரிக்கை

ஜம்மு-காஷ்மீரில் 5.9 மில்லியன் டன் லித்தியம் கனிமம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
14 Feb 2023 2:53 AM GMT
காஷ்மீரில் அனுமதியின்றி பறந்த டிரோனை கைப்பற்றிய போலீசார்

காஷ்மீரில் அனுமதியின்றி பறந்த டிரோனை கைப்பற்றிய போலீசார்

காஷ்மீரில் அனுமதியின்றி பறந்த டிரோனை போலீசார் கைப்பற்றினர்.
14 Feb 2023 12:12 AM GMT
காஷ்மீரில் பாலம் இடிந்ததில் 2 லாரிகள் ஆற்றில் கவிழ்ந்து விபத்து

காஷ்மீரில் பாலம் இடிந்ததில் 2 லாரிகள் ஆற்றில் கவிழ்ந்து விபத்து

பாரம் தாங்காமல் பாலம் இடிந்து விழுந்ததில், பாலத்தில் சென்ற லாரிகள் ஆற்றில் விழுந்தன.
13 Feb 2023 9:34 PM GMT
காஷ்மீரில் தரம் மிக்க லித்தியம் கண்டுபிடிப்பு

காஷ்மீரில் தரம் மிக்க லித்தியம் கண்டுபிடிப்பு

பெருமளவிலான லித்தியம் படிவு காஷ்மீரில் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது.
12 Feb 2023 4:29 AM GMT
காஷ்மீரில் 59 லட்சம் டன் லித்தியம் தாதுக்கள்... நாட்டின் வருங்காலம் பொலிவடையும்:  ஆனந்த் மகிந்திரா டுவிட்

காஷ்மீரில் 59 லட்சம் டன் லித்தியம் தாதுக்கள்... நாட்டின் வருங்காலம் பொலிவடையும்: ஆனந்த் மகிந்திரா டுவிட்

காஷ்மீரில் 59 லட்சம் டன் லித்தியம் தாதுக்கள் கண்டறியப்பட்ட நிலையில், நாட்டின் வருங்காலம் பொலிவடையும் என தொழிலதிபர் ஆனந்த் மகிந்திரா டுவிட்டரில் தெரிவித்து உள்ளார்.
11 Feb 2023 9:44 AM GMT
குளு குளு காஷ்மீர் பனியில் ஜாலியாக கிரிக்கெட் விளையாடிய மத்திய மந்திரி..!

குளு குளு காஷ்மீர் பனியில் ஜாலியாக கிரிக்கெட் விளையாடிய மத்திய மந்திரி..!

கடும் பனிப்பொழிவு நிலவும் குல்மார்க் நகரில் வருகிற 14ம் தேதி வரை விளையாட்டுப் போட்டிகள் நடைபெற உள்ளன.
10 Feb 2023 9:47 AM GMT
இந்தியாவில் முதல் முறையாக லித்தியம் கனிமம் கண்டுபிடிப்பு - 5.9 மில்லியன் டன்...!

இந்தியாவில் முதல் முறையாக லித்தியம் கனிமம் கண்டுபிடிப்பு - 5.9 மில்லியன் டன்...!

இந்தியாவில் முதல் முறையாக லித்தியம் கனிம படிமங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
10 Feb 2023 5:45 AM GMT
சிறப்பு சட்டம் 370 இருந்தபோது காஷ்மீரில் தேசியக்கொடி ஏற்றுவது கூட மிகவும் கடினம் - மத்திய மந்திரி அனுராக் தாக்கூர்

சிறப்பு சட்டம் 370 இருந்தபோது காஷ்மீரில் தேசியக்கொடி ஏற்றுவது கூட மிகவும் கடினம் - மத்திய மந்திரி அனுராக் தாக்கூர்

சிறப்பு சட்டம் 370 இருந்தபோது காஷ்மீரில் தேசியக்கொடி ஏற்றுவது கூட மிகவும் கடினம் என்று மத்திய மந்திரி அனுராக் தாக்கூர் கூறினார்.
7 Feb 2023 11:12 PM GMT
காஷ்மீர் ஒற்றுமை தினம் என கூறி தூதரகங்களுக்கு பாக். அனுப்பிய ரகசிய தகவல் - இந்திய அரசுக்கு களங்கம் விளைவிக்க சதி

'காஷ்மீர் ஒற்றுமை தினம்' என கூறி தூதரகங்களுக்கு பாக். அனுப்பிய ரகசிய தகவல் - இந்திய அரசுக்கு களங்கம் விளைவிக்க சதி

காஷ்மீர் ஒற்றுமை தினம் என கூறி பாகிஸ்தானில் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று வருகிறது.
5 Feb 2023 5:57 AM GMT
இந்தியாவின் மதச்சார்பற்ற நெறிகளை பாதுகாப்பதே பாரத் ஜோடோ யாத்திரையின் நோக்கம் - ராகுல்காந்தி

இந்தியாவின் மதச்சார்பற்ற நெறிகளை பாதுகாப்பதே பாரத் ஜோடோ யாத்திரையின் நோக்கம் - ராகுல்காந்தி

இந்தியாவின் தாராளவாத, மதச்சார்பற்ற நெறிகளை பாதுகாப்பதே பாரத் ஜோடோ யாத்திரையின் நோக்கம் என்ற ராகுல் காந்தி கூறினார்.
30 Jan 2023 9:50 AM GMT