காஷ்மீர்: இந்து மத வழிபாட்டு தலத்தில் மெகபூபா முப்தி வழிபாடு

காஷ்மீர்: இந்து மத வழிபாட்டு தலத்தில் மெகபூபா முப்தி வழிபாடு

காஷ்மீரில் இந்து மத வழிபாட்டு தலத்தில் மெகபூபா முப்தி வழிபாடு செய்தார்.
16 March 2023 5:31 AM GMT
காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்.ஐ.ஏ. அதிரடி சோதனை

காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்.ஐ.ஏ. அதிரடி சோதனை

காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.
14 March 2023 3:43 AM GMT
காஷ்மீரில் வன்முறைகள் கணிசமாக குறைந்து வருகிறது - அமித்ஷா

"காஷ்மீரில் வன்முறைகள் கணிசமாக குறைந்து வருகிறது" - அமித்ஷா

உள்நாட்டு பாதுகாப்பு சவால்களை பா.ஜ.க. அரசு வெற்றி கரமாக சமாளித்துள்ளதாக அமித்ஷா தெரிவித்தார்.
12 March 2023 12:11 PM GMT
காஷ்மீரில் பத்திரிகை சுதந்திரம் குறித்து நியூயார்க் டைம்ஸ் வெளியிட்ட செய்திக்கு மத்திய மந்திரி அனுராக் தாக்கூர் கண்டனம்

காஷ்மீரில் பத்திரிகை சுதந்திரம் குறித்து நியூயார்க் டைம்ஸ் வெளியிட்ட செய்திக்கு மத்திய மந்திரி அனுராக் தாக்கூர் கண்டனம்

இந்தியாவில் பத்திரிகை சுதந்திரம் என்பது மற்ற அடிப்படை உரிமைகளை போல் புனிதமானது என்றும் அனுராக் தாக்கூர் கூறியுள்ளார்.
10 March 2023 10:32 AM GMT
புல்வாமா தாக்குதலில் வீரமரணம்:  சாக அனுமதி கோரி விதவை மனைவிகள் தர்ணா போராட்டம்

புல்வாமா தாக்குதலில் வீரமரணம்: சாக அனுமதி கோரி விதவை மனைவிகள் தர்ணா போராட்டம்

ஜம்மு மற்றும் காஷ்மீரில் புல்வாமா தாக்குதலில் பலியான வீரர்களின் மனைவிகள் தங்களது வாழ்வை முடித்து கொள்ள அனுமதி கோரி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
5 March 2023 9:59 AM GMT
கொஞ்சம் அந்த பக்கம் பாருங்கள்...!! பாதயாத்திரையில் பயங்கரவாதிகள்:  திகில் அனுபவங்களை பகிர்ந்த ராகுல் காந்தி

கொஞ்சம் அந்த பக்கம் பாருங்கள்...!! பாதயாத்திரையில் பயங்கரவாதிகள்: 'திகில்' அனுபவங்களை பகிர்ந்த ராகுல் காந்தி

காஷ்மீரில் நடந்த இந்திய ஒற்றுமை பாதயாத்திரையில் பயங்கரவாதிகளை நேருக்கு நேராக பார்த்தேன் என திகில் அனுபவங்களை ராகுல் காந்தி பகிர்ந்து கொண்டார்.
4 March 2023 7:42 AM GMT
காஷ்மீர் என்கவுண்டர்: பயங்கரவாதி சுட்டுக்கொலை - பாதுகாப்பு படையினர் அதிரடி

காஷ்மீர் என்கவுண்டர்: பயங்கரவாதி சுட்டுக்கொலை - பாதுகாப்பு படையினர் அதிரடி

காஷ்மீர் என்கவுண்டரில் பயங்கரவாதி சுட்டுக்கொல்லப்பட்டான்.
28 Feb 2023 3:52 AM GMT
காஷ்மீரில் பயங்கரவாதிகளால் பண்டிட்  சுட்டுக்கொலை: மெகபூபா முப்தி, உமர் அப்துல்லா கண்டனம்

காஷ்மீரில் பயங்கரவாதிகளால் பண்டிட் சுட்டுக்கொலை: மெகபூபா முப்தி, உமர் அப்துல்லா கண்டனம்

காஷ்மீரில் சிறுபான்மையின மக்களாக உள்ள பண்டிட்களை குறிவைத்து பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்துவது அதிகரித்துள்ளது.
26 Feb 2023 8:59 AM GMT
காஷ்மீரில் பண்டிட் சுட்டுக்கொலை - பயங்கரவாதிகள் அட்டூழியம்

காஷ்மீரில் பண்டிட் சுட்டுக்கொலை - பயங்கரவாதிகள் அட்டூழியம்

காஷ்மீரில் பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூடு தாக்குதலில் ஒருவர் கொல்லப்பட்டார்.
26 Feb 2023 6:30 AM GMT
காஷ்மீரில் லெஜண்ட் சரவணன்... விரைவில் அப்டேட்கள் வெளியாகும் என ட்வீட்!

காஷ்மீரில் லெஜண்ட் சரவணன்... விரைவில் அப்டேட்கள் வெளியாகும் என ட்வீட்!

விஜய்யின் ‘லியோ’ படத்தில் லெஜண்ட் சரவணன் இணைந்துள்ளதாக ரசிகர்கள் கணித்து வந்தனர்.
24 Feb 2023 2:23 PM GMT
காஷ்மீர், லடாக்கில் சிக்கித்தவித்த 275 பயணிகள் விமானம் மூலம் மீட்பு

காஷ்மீர், லடாக்கில் சிக்கித்தவித்த 275 பயணிகள் விமானம் மூலம் மீட்பு

ஹெலிகாப்டர் மூலம் ஸ்ரீநகர், கார்கில் ஜம்மு நகரங்களுக்கு 82 பயணிகள் அழைத்துச் செல்லப்பட்டனர்.
22 Feb 2023 11:12 PM GMT
காஷ்மீரில் ராகுல் காந்தி, பிரியங்கா பனிசறுக்கு சவாரி - வீடியோ வைரல்

காஷ்மீரில் ராகுல் காந்தி, பிரியங்கா பனிசறுக்கு சவாரி - வீடியோ வைரல்

காஷ்மீரில் ராகுல் காந்தி, பிரியங்கா இருவரும் பனிசறுக்கு சவாரி செய்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ளது.
20 Feb 2023 10:41 AM GMT