
நீதித்துறையை கேலிக்கூத்தாக்கிய இன்ஸ்பெக்டர், நீதிபதி மீது கடும் நடவடிக்கை -ஐகோர்ட்டு அதிரடி உத்தரவு
உயிரோடு இருப்பவரை கொலை செய்யப்பட்டதாக கூறி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து நீதித்துறையை கேலிக்கூத்தாக்கிய போலீஸ் இன்ஸ்பெக்டர், அந்த குற்றப்பத்திரிகையை ஏற்றுக்கொண்ட கீழ்கோர்ட்டு நீதிபதி ஆகியோர் மீது துறை ரீதியாக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டு அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.
27 Sept 2023 11:51 PM
கட்சிக்காரரின் உரிமையை பாதுகாக்க போராடிய வக்கீல் மீது குற்ற நடவடிக்கை எடுக்க முடியாது -ஐகோர்ட்டு
கட்சிக்காரரின் உரிமையை பாதுகாக்க கடுமையாக போராடிய வக்கீல் மீது குற்ற நடவடிக்கை மேற்கொள்ள முடியாது என்று கூறி வக்கீல் மீது பதிவான வழக்கை ரத்து செய்து ஐகோர்ட்டு அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.
25 Sept 2023 6:51 PM
மோசடியாக பதிவு செய்து இயக்கப்படும் பிஎஸ் 4 ரக வாகனங்களை பறிமுதல் செய்ய உத்தரவு
மோசடியாக பதிவு செய்து தமிழ்நாட்டில் இயக்கப்படும் பிஎஸ் 4 ரக வாகனங்களை பறிமுதல் செய்ய வேண்டும் என்று தமிழ்நாடு அரசுக்கு சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
20 May 2023 6:43 PM
அரசு நிலத்துக்குரிய குத்தகை தொகையை சத்யா ஸ்டுடியோ நிர்வாகத்திடம் வசூலிக்க வேண்டும் -ஐகோர்ட்டு
குத்தகைக்கு கொடுக்கப்பட்ட நிலத்தின் வாடகை தொகையை சத்யா ஸ்டுடியோ நிறுவனத்திடம் இருந்து 3 மாதங்களுக்குள் வசூலிக்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசுக்கு ஐகோர்ட்டு அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.
30 March 2023 10:06 PM
குடியிருப்பு ஒதுக்கீட்டில் முறைகேடு செய்த அதிகாரிகள் மீது நடவடிக்கை -ஐகோர்ட்டு அதிரடி உத்தரவு
குடியிருப்பு ஒதுக்கீட்டில் முறைகேடு செய்துள்ள நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் அதிகாரிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டு அதிரடியாக உத்தரவிட்டு உள்ளது.
10 March 2023 11:15 PM