'தேர்தலை நடத்துவது குறித்து ஐ.நா. எங்களுக்கு சொல்ல தேவையில்லை' - மத்திய மந்திரி ஜெய்சங்கர்
தேர்தல் சுதந்திரமாகவும், நியாயமாகவும் நடப்பதை இந்திய மக்கள் உறுதி செய்வார்கள் என ஜெய்சங்கர் தெரிவித்தார்.
5 April 2024 1:02 AM GMTபெயரை மாற்றுவதால் உரிமை மாறிவிடாது- சீனாவுக்கு ஜெய்சங்கர் பதிலடி
அருணாச்சலப் பிரதேசத்தில் உள்ள 30 இடங்களுக்கு சீனா தனது மொழியில் புதிய பெயர்களை வைத்துள்ளது தொடர்பாக ஜெய்சங்கர் பதிலளித்தார்.
1 April 2024 3:46 PM GMTகச்சத்தீவு விவகாரத்தில் தங்களுக்கு எந்தபொறுப்பும் இல்லாததுபோல் தி.முக., காங்கிரஸ் அணுகுமுறை - ஜெய்சங்கர்
கச்சத்தீவு விவகாரத்தில் தங்களுக்கு எந்தபொறுப்பும் இல்லாததுபோல் தி.முக., காங்கிரஸ் அணுகுமுறை உள்ளது என்று வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
1 April 2024 4:48 AM GMTஜெய்சங்கருடன் உக்ரைன் வெளியுறவுத்துறை மந்திரி சந்திப்பு
இந்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கரை உக்ரைன் வெளியுறவுத்துறை மந்திரி சந்தித்து ஆலோசனை நடத்தினார்.
29 March 2024 10:00 PM GMTசிங்கப்பூர் பிரதமருடன் ஜெய்சங்கர் சந்திப்பு
வெளியுறவு மந்திரி விவியன் பாலகிருஷ்ணனுடன் 60 ஆண்டுகால தூதரக உறவு பற்றி ஜெய்சங்கர் பேசினார்.
25 March 2024 7:57 PM GMTஇலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவர்களை மீட்க வலியுறுத்தி வெளியுறவுத்துறை மந்திரிக்கு முதல்-அமைச்சர் கடிதம்
இலங்கை சிறைகளில் வாடும் மீனவர்களுக்கு தேவையான சட்ட உதவிகளை வழங்கிட வேண்டும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
22 March 2024 1:24 PM GMTநாடாளுமன்ற தேர்தலில் நிர்மலா சீதாராமன்,ஜெய்சங்கர் போட்டி?
எந்த தொகுதியில் சீதாராமன்,ஜெய்சங்கர் ஆகியோர் போட்டியிடுவார்கள் என்பது உறுதி செய்யப்படவில்லை என மத்திய மந்திரி பிரகலாத் ஜோஷி கூறியுள்ளார்.
27 Feb 2024 9:12 AM GMTபாலஸ்தீனிய வெளியுறவுத்துறை மந்திரியுடன் ஜெய்சங்கர் ஆலோசனை
ஜெர்மனியில் நடைபெறும் முனிச் பாதுகாப்பு மாநாட்டில் வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் கலந்து கொண்டுள்ளார்.
18 Feb 2024 1:27 PM GMTஎங்களிடம் திறமை உள்ளது; ரஷியாவிடமிருந்து நாங்கள் கச்சா எண்ணெய் வாங்குவதில் உங்களுக்கு என்ன பிரச்சினை - ஜெய்சங்கர் அதிரடி
எங்களிடம் திறமை உள்ளது, ரஷியாவிடமிருந்து நாங்கள் கச்சா எண்ணெய் வாங்குகிறோம் என்று வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் தெரிவித்தார்.
18 Feb 2024 4:56 AM GMTசெங்கடல் தாக்குதல்கள்: இந்திய-அமெரிக்க வெளியுறவு மந்திரிகள் ஆலோசனை
செங்கடலில் சுதந்திரமான பயணத்தை உறுதிப்படுத்த வேண்டியதன் அவசியம் குறித்து இருவரும் விவாதித்தனர்.
17 Feb 2024 6:57 AM GMTகனடா வெளியுறவுத்துறை மந்திரியுடன் ஜெய்சங்கர் சந்திப்பு
கனடா வெளியுறவுத்துறை மந்திரியை இந்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் சந்தித்தார்.
17 Feb 2024 1:49 AM GMTஆஸ்திரேலியாவில் இலங்கை அதிபருடன் இந்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு
பெர்த் நகரத்தில் இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கேவும், மத்திய மந்திரி ஜெய்சங்கரும் சந்தித்துக் கொண்டனர்.
10 Feb 2024 4:12 PM GMT