ஜெர்மனி அதிபருடன் இந்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

ஜெர்மனி அதிபருடன் இந்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

ஜெர்மனி அதிபர் ஓலாப் ஸ்கால்சை இந்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் சந்தித்தார்.
11 Sep 2024 8:20 PM GMT
பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தைக்கான காலம் முடிந்துவிட்டது: ஜெய்சங்கர்

பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தைக்கான காலம் முடிந்துவிட்டது: ஜெய்சங்கர்

பாகிஸ்தானுடன் தடையற்ற பேச்சுவாா்த்தை மேற்கொள்வதற்கான காலம் முடிந்துவிட்டதாக வெளியுறவுத் துறை மந்திரி ஜெய்சங்கர் கூறினார்.
30 Aug 2024 9:56 PM GMT
மாலத்தீவு அதிபருடன் வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

மாலத்தீவு அதிபருடன் வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

மாலத்தீவு அதிபரை இந்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் சந்தித்தார்.
10 Aug 2024 1:14 PM GMT
வெளியுறவுத்துறை மந்திரி  ஜெய்சங்கர் இன்று மாலத்தீவு பயணம்

வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் இன்று மாலத்தீவு பயணம்

மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் மூன்று நாள் அரசு முறைப்பயணமாக இன்று மாலத்தீவு செல்கிறார்.
9 Aug 2024 4:13 AM GMT
வங்காள தேசத்தில் இந்தியர்களின் நிலைமையை கண்காணித்து வருகிறோம் - ஜெய்சங்கர்

வங்காள தேசத்தில் இந்தியர்களின் நிலைமையை கண்காணித்து வருகிறோம் - ஜெய்சங்கர்

வங்காள தேசத்தில் உள்ள சிறுபான்மையினர் தாக்கப்படுவதாக வரும் தகவல்கள் கவலை அளிப்பதாக மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் கூறியுள்ளார்.
6 Aug 2024 10:57 AM GMT
வங்காளதேச விவகாரம்: இந்தியாவின் நிலைப்பாடு என்ன..? மக்களவையில் ஜெய்சங்கர் இன்று விளக்கம்

வங்காளதேச விவகாரம்: இந்தியாவின் நிலைப்பாடு என்ன..? மக்களவையில் ஜெய்சங்கர் இன்று விளக்கம்

வங்காளதேச விவகாரம் தொடர்பாக மக்களவையில் வெளியுறவு மந்திரி ஜெய்சங்கர் இன்று விளக்கம் அளிக்கிறார்.
6 Aug 2024 7:24 AM GMT
ஷேக் ஹசீனா இந்தியாவில் தஞ்சம்: பிரதமர் மோடியுடன் ஜெய்சங்கர் சந்திப்பு

ஷேக் ஹசீனா இந்தியாவில் தஞ்சம்: பிரதமர் மோடியுடன் ஜெய்சங்கர் சந்திப்பு

வங்காள தேசத்தில் சலிமுல்லா கான் தலைமையில் இடைக்கால அரசு அமைய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
5 Aug 2024 2:37 PM GMT
மீனவர் விவகாரம்: வெளியுறவு மந்திரிக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்

மீனவர் விவகாரம்: வெளியுறவு மந்திரிக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்

மீனவர்கள் விவகாரத்தில் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வெளியுறவு மந்திரிக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
1 Aug 2024 2:54 PM GMT
இலங்கை கடற்படை அட்டூழியம்: வெளியுறவு மந்திரிக்கு அண்ணாமலை கடிதம்

இலங்கை கடற்படை அட்டூழியம்: வெளியுறவு மந்திரிக்கு அண்ணாமலை கடிதம்

பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை, மத்திய வெளியுறவு மந்திரி ஜெய்சங்கருக்கு கடிதம் எழுதியுள்ளார்.
1 Aug 2024 9:29 AM GMT
தமிழக மீனவர்கள் கைது: வெளியுறவுத்துறை மந்திரிக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்

தமிழக மீனவர்கள் கைது: வெளியுறவுத்துறை மந்திரிக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்

இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க கோரி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியுறவுத்துறை மந்திரிக்கு கடிதம் எழுதி உள்ளார்.
24 July 2024 8:30 AM GMT
எல்லை பிரச்சினையை தீர்க்க இரட்டிப்பு முயற்சிக்கு ஒப்புதல்: ஜெய்சங்கர் தகவல்

எல்லை பிரச்சினையை தீர்க்க இரட்டிப்பு முயற்சிக்கு ஒப்புதல்: ஜெய்சங்கர் தகவல்

இந்தியா - சீனா இடையே எல்லை பகுதிகளில் எஞ்சியுள்ள பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வு காண்பது குறித்து விவாதிக்கப்பட்டது என்று ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
4 July 2024 10:56 AM GMT
தமிழக மீனவர்களை விடுவிக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் - எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்

தமிழக மீனவர்களை விடுவிக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் - எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்

இலங்கை அரசால் தமிழ்நாட்டு மீனவர்கள் கைதுசெய்யப்படுவது தொடர்கதையாக உள்ளது என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
2 July 2024 2:17 PM GMT