வளரும் தமிழகம் கட்சி பிரமுகர் ஓட ஓட விரட்டிக்கொலை

'வளரும் தமிழகம்' கட்சி பிரமுகர் ஓட ஓட விரட்டிக்கொலை

திருவாரூர் அருகே ‘வளரும் தமிழகம்’ கட்சி பிரமுகர் பட்டப்பகலில் ஓட ஓட விரட்டிப்படுகொலை செய்யப்பட்டார். கொலையாளிகளைப் பிடிக்க 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.
11 March 2023 3:40 AM IST