24 மெமு ரெயில்கள் நாளை ரத்து

24 'மெமு' ரெயில்கள் நாளை ரத்து

பெங்களூரு-ஜோலார்பேட்டை ரெயில் உள்பட 24 ‘மெமமு’ ரெயில்கள் நாளை (ஞாயிற்றுக்கிழமை) ரத்து செய்யப்படுகிறது என்று தென்மேற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது.
11 March 2023 1:56 AM IST