கர்ப்பிணி பெண் `திடீர் சாவு; உறவினர்கள் சாலைமறியல்

கர்ப்பிணி பெண் `திடீர்' சாவு; உறவினர்கள் சாலைமறியல்

சங்கரன்கோவிலில் கர்ப்பிணி பெண் திடீரென இறந்தார். இதையடுத்து அவருடைய உறவினர்கள் சாலைமறியல் போராட்டம் நடத்தினார்கள்.
11 March 2023 12:15 AM IST