ஹனி டிராப் முறையில் தனியார் நிறுவன ஊழியரிடம் ரூ.3 லட்சம் பறிப்பு; பெண்கள் உள்பட 6 பேர் கைது

'ஹனி டிராப்' முறையில் தனியார் நிறுவன ஊழியரிடம் ரூ.3 லட்சம் பறிப்பு; பெண்கள் உள்பட 6 பேர் கைது

‘ஹனி டிராப்’ முறையில் தனியார் நிறுவன ஊழியரிடம் ரூ.3 லட்சம் பறித்த பெண்கள் உள்பட 6 பேரை போலீசார் கைது செய்தனர்.
11 March 2023 12:15 AM IST