மகளிர் பிரிமியர் லீக்: யு.பி.வாரியர்ஸ் அணிக்கு 139 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது பெங்களூரு

மகளிர் பிரிமியர் லீக்: யு.பி.வாரியர்ஸ் அணிக்கு 139 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது பெங்களூரு

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 19.3 ஓவர்களில் 138 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து ஆல் அவுட் ஆனது.
10 March 2023 9:16 PM IST