
3 மணிக்கு அமித்ஷா செய்தியாளர் சந்திப்பு
மத்திய மந்திரி அமித்ஷா 3 மணிக்கு செய்தியாளர்களை சந்தித்து பேச உள்ளார்.
11 April 2025 9:22 AM
பாஜக மாநில தலைவர் தேர்தல் - விருப்ப மனு தாக்கல் துவங்கியது
பிற்பகல் 2 மணிக்கு துவங்கிய பாஜக விருப்பமனு தாக்கல், மாலை 4 மணி வரை நடைபெறும்
11 April 2025 9:08 AM
அமித்ஷா செய்தியாளர் சந்திப்பு: மேடையில் இடம்பெற்ற நயினார் நாகேந்திரன் படம்
அமித்ஷா பங்கேற்க உள்ள செய்தியாளர் சந்திப்பு மேடையில் 7 இருக்கைகள் போடப்பட்டுள்ளன.
11 April 2025 9:01 AM
அமித்ஷா மேடையில் தேசிய ஜனநாயக கூட்டணி வாசகம் திடீர் நீக்கம்
அமித்ஷா பங்கேற்க இருந்த செய்தியாளர் சந்திப்பு மேடையில் தேசிய ஜனநாயக கூட்டணி என்ற வாசகம் முன்பு இடம் பெற்று இருந்தது.
11 April 2025 8:03 AM
ஆடிட்டர் குருமூர்த்தியுடன் அமித்ஷா ஆலோசனை
மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா நேற்று சென்னை வந்தார்.
11 April 2025 6:59 AM
தமிழிசைக்கு நேரில் ஆறுதல் கூறிய அமித்ஷா
குமரி அனந்தன் மறைவையொட்டி, தமிழிசையை நேரில் சந்தித்து அவருக்கு அமித்ஷா ஆறுதல் கூறினார்.
11 April 2025 6:16 AM
அமித்ஷாவுடன் மேடையில் அமரப்போகும் 6 தலைவர்கள் யார்?
இன்னும் சற்று நேரத்தில் நடைபெற உள்ள பத்திரிகையாளர் சந்திப்பில் அமித்ஷா தேசிய ஜனநாயக கூட்டணியை அறிவிக்க இருக்கிறார்.
11 April 2025 5:53 AM
அமித்ஷாவுடன் சந்திப்பா?: ஆண்டவனுக்கு தான் வெளிச்சம் - ஓபிஎஸ் பதில்
பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களை அமித்ஷா இன்று சந்திக்க உள்ளார்.
11 April 2025 2:03 AM
அமித்ஷா வருகை: தமிழக காங்கிரஸ் சார்பில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம்
மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா 2 நாள் பயணமாக தமிழகம் வந்துள்ளார்
11 April 2025 1:37 AM
பா.ஜ.க. - அ.தி.மு.க. கூட்டணி இறுதியாகுமா..? - முக்கிய அறிவிப்பு இன்று வெளியாகிறது
பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா நேற்று இரவு சென்னை வந்தார்.
10 April 2025 10:51 PM
சென்னை வந்தார் மத்திய மந்திரி அமித்ஷா: நாளை முக்கிய ஆலோசனை
2 நாள் பயணமாக மத்திய மந்திரி அமித்ஷா சென்னை வந்துள்ளார். தேர்தல் கூட்டணி தொடர்பாக முக்கிய தலைவர்களை சந்தித்து பேசுகிறார்.
10 April 2025 6:11 PM
போதைப்பொருள் கும்பலை அரசு ஒழிக்கிறது - அமித் ஷா
அசாமில் ரூ.24.32 கோடி மதிப்புள்ள 30.4 கிலோ மெத்தமெட்டமைன் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
10 April 2025 2:28 PM