உபதேசியார்-பணியாளர்கள் நல வாரிய உறுப்பினராக விண்ணப்பிக்கலாம்

உபதேசியார்-பணியாளர்கள் நல வாரிய உறுப்பினராக விண்ணப்பிக்கலாம்

கிறிஸ்தவ தேவாலயங்களில் பணிபுரியும் உபதேசியார்-பணியாளர்கள் நல வாரிய உறுப்பினராக விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் சாருஸ்ரீ தெரிவித்துள்ளார்.
10 March 2023 12:15 AM IST