தொழிலாளிக்கு 9 ஆண்டு சிறை

தொழிலாளிக்கு 9 ஆண்டு சிறை

சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த தொழிலாளிக்கு 9 ஆண்டு சிறை தண்டனை விதித்து திண்டுக்கல் மகிளா கோர்ட்டில் தீர்ப்பு கூறப்பட்டது.
9 March 2023 10:20 PM IST