கோவிலில் இஸ்லாமிய மரபுப்படி திருமணம்; தூய்மைப்படுத்த கோரி வலுக்கும் எதிர்ப்பு

கோவிலில் இஸ்லாமிய மரபுப்படி திருமணம்; தூய்மைப்படுத்த கோரி வலுக்கும் எதிர்ப்பு

இமாசல பிரதேசத்தில் இந்து கோவிலில் இஸ்லாமிய மரபுப்படி நடந்த திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆயிரக்கணக்கானோரை கொண்டு பேரணி நடத்தப்படும் என இந்து அமைப்பு எச்சரித்து உள்ளது.
8 March 2023 4:36 PM IST