'அந்த பதிவை நான் பதிவிடவே இல்லை' - தமிழர்கள் குறித்த சர்ச்சை கருத்துக்கு மன்னிப்பு கேட்ட நடிகை தன்யா
கடந்த சில ஆண்டுகளுக்கு முன் சி.எஸ்.கே - ஆர்.சி.பி அணிகளுக்கு இடையே நடந்த போட்டியின் போது தமிழர்கள் குறித்து தன்யா பதிவிட்டு இருந்தார்.
2 Feb 2024 11:13 AM GMT'ஏ புள்ள' பாடலின் மேக்கிங் வீடியோவை வெளியிட்ட 'லால் சலாம்' படக்குழு
'லால் சலாம்' திரைப்படம் வருகிற 9-ம் தேதி வெளியாக உள்ளது.
1 Feb 2024 1:32 AM GMTஏஐ மூலம், மறைந்த பாடகர்களின் குரல்.. 'லால் சலாம்' சர்ச்சைக்கு விளக்கமளித்த ஏ.ஆர்.ரகுமான்
பாடகர்களின் குடும்பத்தினரின் அனுமதி இல்லாமல் இந்த பாடல் உருவாக்கப்பட்டு உள்ளதாக ரசிகர்கள் புகாரளித்து வந்தனர்.
30 Jan 2024 7:25 AM GMT'சங்கி என்பது கெட்ட வார்த்தை இல்லை' - மகளுக்கு ஆதரவாக பேசிய ரஜினிகாந்த்
'லால் சலாம்' படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா சமீபத்தில் தாம்பரத்தில் நடைபெற்றது.
29 Jan 2024 7:05 AM GMT'லால் சலாம்' படத்தின் புதிய பாடல் வெளியீடு
'லால் சலாம்' திரைப்படம் வருகிற பிப்ரவரி 9-ம் தேதி வெளியாக உள்ளது.
27 Jan 2024 12:33 PM GMTஎன் தந்தையை சங்கி என விமர்சிப்பதா - ஐஸ்வர்யா ரஜினிகாந்த் கோபம்
மகளின் பேச்சை கேட்ட ரஜினிகாந்த் உணர்ச்சி வசப்பட்டு கண் கலங்கி போனார்.
27 Jan 2024 12:07 AM GMTஎனக்கும், விஜய்க்கும் போட்டியா? - 'லால் சலாம்' ஆடியோ வெளியீட்டு விழாவில் ரஜினிகாந்த் பரபரப்பு பேச்சு
சமீபத்தில் நான் கூறிய காக்கா கழுகு கதையை வேறு மாதிரி மாற்றி விட்டார்கள் என ரஜினிகாந்த் கூறினார்.
26 Jan 2024 11:39 PM GMT'லால் சலாம்' படத்தின் புதிய அப்டேட் ...!
இந்த படம் கிரிக்கெட் விளையாட்டை மையமாக வைத்து தயாராகி உள்ளது
18 Jan 2024 3:16 PM GMT'லால் சலாம்' படத்தின் இரண்டாவது பாடல் வெளியானது..!
'லால் சலாம்' திரைப்படம் அடுத்த மாதம் 9-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
15 Jan 2024 11:12 PM GMT'கனவு நனவானது'... நடிகர் விஷ்ணு விஷால் நெகிழ்ச்சி பதிவு...!
நடிகர் அமீர் கானின் மகள் ஐரா கானின் திருமண வரவேற்பு விழா நேற்று மும்பையில் நடைபெற்றது.
14 Jan 2024 1:10 PM GMTநாளை காலை 10 மணிக்கு... 'லால் சலாம்' படக்குழுவின் பொங்கல் பரிசு...!
ஏற்கனவே 'தேர் திருவிழா" என்ற தலைப்பு கொண்ட முதல் பாடலை படக்குழு வெளியிட்டிருந்தது.
14 Jan 2024 11:05 AM GMTபுதிய அறிவிப்பை வெளியிட்ட 'லால் சலாம்' படக்குழு... பொங்கலன்று ரசிகர்களுக்கு காத்திருக்கும் சர்ப்பிரைஸ்..!
ஏற்கனவே 'தேர் திருவிழா" என்ற தலைப்பு கொண்ட முதல் பாடலை படக்குழு வெளியிட்டிருந்தது.
13 Jan 2024 2:35 PM GMT