பாகிஸ்தான்: ஹோலி கொண்டாடிய இந்து மாணவர்கள் மீது திடீர் தாக்குதல்; 15 பேர் காயம்

பாகிஸ்தான்: ஹோலி கொண்டாடிய இந்து மாணவர்கள் மீது திடீர் தாக்குதல்; 15 பேர் காயம்

பாகிஸ்தானில் பல்கலைக்கழக வளாகத்தில் அனுமதி பெற்று ஹோலி கொண்டாடிய இந்து மாணவர்கள் மீது நடந்த திடீர் தாக்குதலில் 15 பேர் காயம் அடைந்தனர்.
7 March 2023 5:26 PM IST