ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் உண்ணாவிரத போராட்டம்

ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் உண்ணாவிரத போராட்டம்

வேலூர் கலெக்டர் அலுவலகம் அருகே ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் 15 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.
5 March 2023 11:31 PM IST