ஓட்டேரி ஏரியில் செத்து மிதந்த மீன்கள்

ஓட்டேரி ஏரியில் செத்து மிதந்த மீன்கள்

வேலூர் ஓட்டேரியில் உள்ள ஏரியில் ஏராளமான மீன்கள் செத்து மிதந்தன. இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.
5 March 2023 11:26 PM IST