உலோக தொழிற்சாலையில் வெடிவிபத்து - 5 பேர் பலி
உலோக தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 5 பேர் உயிரிழந்தனர்.
27 July 2024 12:07 PM GMTஆட்டத்தை ஆரம்பித்த சீனா... 2-வது தங்கம் வென்று அசத்தல்
பாரீஸ் ஒலிம்பிக் தொடரில் பெண்கள் டைவிங் ஸ்பிரிங்போர்டு போட்டியில் சீனா தங்கப்பதக்கம் வென்றது.
27 July 2024 11:52 AM GMTபாரீஸ் ஒலிம்பிக் போட்டி: முதல் தங்கத்தை வென்றது சீனா
பாரீஸ் ஒலிம்பிக்கில் தனது முதல் தங்கப்பதக்கத்தை சீனா வென்றுள்ளது.
27 July 2024 9:53 AM GMTகெய்மி புயலால் கனமழை: சீனாவில் 6 லட்சம் பேரின் இயல்பு வாழ்க்கை முடக்கம்
கெய்மி புயலால் சீனாவின் 12 நகரங்களில் மழை 40 சென்டி மீட்டருக்கும் அதிகமாக பதிவானது.
27 July 2024 12:28 AM GMTதைவான் எல்லைக்குள் பறந்த சீன போர் விமானங்கள்
சீனாவின் 15 விமானங்கள் எல்லையைத் தாண்டி தைவானுக்குள் நுழைந்ததாக கூறப்படுகிறது.
23 July 2024 3:28 AM GMTசீனாவில் பாலம் இடிந்து விபத்து: பலி எண்ணிக்கை 20 ஆக உயர்வு
வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டவர்களை தேடும் பணியில் மீட்பு குழுவினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
21 July 2024 4:12 PM GMTதிடீர் வெள்ளத்தால் பாலம் இடிந்து விபத்து - 11 பேர் பலி
நெடுஞ்சாலை பாலம் இடிந்து விபத்துக்குள்ளான சம்பவத்தில் 11 பேர் உயிரிழந்தனர்.
20 July 2024 8:05 AM GMTகாதலுக்காக... தினமும் 320 கி.மீ. பயணிக்கும் சீனர்
சீனாவில் புதிதாக திருமணம் செய்து கொண்ட லின், மனைவி மீது கொண்ட காதலுக்காக நீண்ட தொலைவு பயணம் செய்து வேலைக்கு செல்கிறார்.
20 July 2024 6:53 AM GMTசீனா: வணிக வளாக தீ விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 16 ஆக உயர்வு
சீனாவில் மாகாண அரசாங்கங்கள் கடுமையான தடுப்பு நடவடிக்கைகளை அமல்படுத்தும்படி அதிபர் ஜின்பிங் உத்தரவிட்டபோதும் தீ விபத்துகள் தொடர்ந்து வருகின்றன.
18 July 2024 8:03 AM GMTசீனா: வணிக வளாகத்தில் தீ விபத்து; 8 பேர் பலி
தென்கிழக்கு சீனாவில் கடந்த ஜனவரியில், கட்டிடம் ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 39 பேர் உயிரிழந்தனர்.
18 July 2024 4:01 AM GMTசீனாவில் விசா இன்றி தங்கும் நடைமுறை மேலும் 2 விமான நிலையங்களில் அறிமுகம்
சீனாவில் விசா இன்றி தங்கும் நடைமுறை மேலும் 2 விமான நிலையங்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
16 July 2024 5:31 AM GMTரஷியாவை சீனா இயக்குகிறது: நேட்டோ கூட்டமைப்பு பகிரங்க குற்றச்சாட்டு
நேட்டோ அமைப்பின் இந்த குற்றச்சாட்டை திட்டவட்டமாக மறுத்துள்ள சீனா, நேட்டோவுக்கு தனது கடும் கண்டனத்தையும் தெரிவித்துள்ளது.
12 July 2024 4:46 AM GMT