
அமெரிக்க பொருட்கள் மீது கூடுதலாக 34 சதவீத வரி; சீனா பதிலடி
அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு சீனா கூடுதலாக 34 சதவீத வரிவிதித்துள்ளது.
4 April 2025 1:59 PM
தைவானை சுற்றி சீன ராணுவம் 2-வது நாளாக போர் பயிற்சி
சீன ராணுவம் தைவானை சுற்றி 2-வது நாளாக போர் பயிற்சியில் ஈடுபட்டுள்ளது.
2 April 2025 9:29 AM
இந்தியாவை பற்றி சீனாவில் யூனுஸ் பரபரப்பு பேச்சு; மத்திய அரசு பதிலடி
நாங்கள் மட்டுமே பெருங்கடலின் ஒரே பாதுகாவலர் என வங்காளதேச இடைக்கால அதிபர் முகமது யூனுஸ், சீனாவில் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
1 April 2025 1:45 AM
அமெரிக்காவுக்கு உளவு பார்த்ததாக சீனாவில் கைது செய்யப்பட்ட 5 பேர் விடுவிப்பு
அமெரிக்காவுக்கு உளவு பார்த்ததாக சீனாவில் கைது செய்யப்பட்ட 5 பேர் விடுதலை செய்யப்பட்டனர்.
26 March 2025 1:03 AM
உலக அளவில் வர்த்தக விரிவாக்கத்தில் முன்னணியில் இந்தியா: ஐ.நா. அறிக்கை
2024-ம் ஆண்டின் நான்காம் காலாண்டில் இந்தியா மற்றும் சீனா ஆகிய இரு நாடுகளும் வர்த்தகத்தில் முன்னணி வகிக்கின்றன என ஐ.நா. அறிக்கை ஒன்று தெரிவிக்கின்றது.
15 March 2025 6:19 AM
ரஷியா, சீனா மற்றும் ஈரான் இடையே கூட்டு கடற்படை பயிற்சி
இந்திய பெருங்கடலில் மாத இறுதியில் ரஷியா, சீனா மற்றும் ஈரான் கடற்படையினர் இணைந்து கூட்டாக பயிற்சியில் ஈடுபட திட்டமிடப்பட்டு உள்ளது.
9 March 2025 9:14 PM
இந்தியாவுடனான நல்லுறவில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது; சீன வெளியுறவுத்துறை மந்திரி
இந்தியாவுடனான நல்லுறவில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது என்று சீன வெளியுறவுத்துறை மந்திரி தெரிவித்துள்ளார்.
7 March 2025 7:36 AM
'அமெரிக்கா போரை விரும்பினால்...' - சீனா பகிரங்க எச்சரிக்கை
இறுதிவரை போரிட தயாராக இருப்பதாக சீன அரசு தெரிவித்துள்ளது.
5 March 2025 10:28 AM
ஏப்ரல் 2-ம் தேதி முதல் இந்தியா,சீனாவுக்கு பரஸ்பர வரி - டிரம்ப் அறிவிப்பு
ஏப்ரல் 2-ம் தேதி முதல் இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகளின் பொருட்கள் மீது அமெரிக்கா பரஸ்பர வரிகளை விதிக்கும் என்று டிரம்ப் கூறியுள்ளார்.
5 March 2025 5:57 AM
சீனா: ஆற்றில் படகுகள் மோதல் - 11 பேர் உயிரிழப்பு
ஆற்றில் படகுகள் மோதிய விபத்தில் 11 பேர் உயிரிழந்தனர்.
1 March 2025 10:15 PM
சீன பல்கலைக்கழகங்களுக்கு தடை - தைவான் அரசு அறிவிப்பு
சீன பல்கலைக்கழகங்களுக்கு தைவான் அரசு தடை விதித்துள்ளது.
1 March 2025 9:00 PM
தைவான் எல்லையில் சீனா மீண்டும் ராணுவ பயிற்சி
தைவான் கடற்பகுதியில் சீன ராணுவம் துப்பாக்கிச்சூடு பயிற்சியில் ஈடுபட்டது.
27 Feb 2025 11:15 PM