காட்டு யானை துரத்தியதால் மரங்களில் ஏறி உயிர்தப்பிய தொழிலாளர்கள்
தொழிலாளர்கள் உயிரை கையில் பிடித்துக்கொண்டு மரத்திலே இருந்தனர்.
29 Nov 2024 4:26 AM ISTகூட்டுறவு, பொதுத்துறை சர்க்கரை ஆலை தொழிலாளர்களுக்கு போனஸ் அறிவிப்பு
சர்க்கரை ஆலைகளில் பணிபுரியும் தொழிலாளர் மற்றும் பணியாளர்களுக்கு போனஸ் வழங்கி தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.
29 Oct 2024 8:25 AM ISTசாம்சங் நிறுவனத்தில் தொழிற்சங்கம் வைக்க அனுமதிக்காதது அடக்குமுறை - திருமாவளவன்
சாம்சங் நிறுவனத்தை எதிர்க்கவில்லை, அதன் அடக்குமுறையையே எதிர்க்கிறோம் என்று திருமாவளவன் கூறினார்.
9 Oct 2024 5:34 PM ISTஉயர்நீதிமன்றம் ஆணைப்படி சாம்சங் தொழிலாளர்களின் அறவழிப் போராட்டத்தை அனுமதிக்க வேண்டும் - ராமதாஸ்
சாம்சங் நிறுவனத்திற்கு ஆதரவாக தொழிலாளர்களுக்கு எதிரான நடவடிக்கைகளில் அரசு ஈடுபடுவது நியாயமல்ல என்று ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
9 Oct 2024 5:03 PM ISTசாம்சங் தொழிலாளர்கள் இருவருக்கு 15 நாள் சிறை
சாம்சங் தொழிலாளர்கள் இருவருக்கு 15 நாள் சிறை தண்டனை விதித்து உத்தரவிடப்பட்டுள்ளது.
9 Oct 2024 4:39 PM ISTசாம்சங் ஊழியர்கள் போராட்டம் நடத்த தடையில்லை - சென்னை ஐகோர்ட்டு
சாம்சங் தொழிலாளர்கள் அமைதியான முறையில் போராட்டம் நடத்த தடையில்லை என்று சென்னை ஐகோர்ட்டு தெரிவித்துள்ளது.
9 Oct 2024 3:09 PM ISTசாம்சங் தொழிலாளர்கள் போராட்டத்தை கைவிட வேண்டும்: அமைச்சர் தங்கம் தென்னரசு
சி.ஐ.டி.யு.க்கும் அரசுக்கும் எந்த விரோதமும் இல்லை என்று அமைச்சர் தங்கம் தென்னரசு கூறினார்.
9 Oct 2024 1:21 PM ISTஅண்ணா தொழிற்சங்கத்தை சேர்ந்த நலிந்த தொழிலாளர்களுக்கு தலா ரூ.1 லட்சம் குடும்ப நல நிதியுதவி: எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு
அண்ணா தொழிற்சங்கத்தை சேர்ந்த 171 நலிந்த தொழிலாளர்களுக்கு தலா ரூ.1 லட்சம் குடும்ப நல நிதியுதவி வழங்கப்படும் என்று எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
9 Oct 2024 12:00 PM ISTசாம்சங் தொழிலாளர்கள் கைது: சென்னை ஐகோர்ட்டில் அவசர முறையீடு
சாம்சங் தொழிலாளர்களுடன் காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தினர்.
9 Oct 2024 11:41 AM ISTலெபனானில் இஸ்ரேல் வான்வழி தாக்குதல்; சிரியா நாட்டின் 23 தொழிலாளர்கள் பலி
லெபனான் நாட்டின் மீது இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில், சிரியா நாட்டை சேர்ந்த தொழிலாளர்கள் பலர் தங்கியிருந்த கட்டிடம் கடுமையாக பாதிப்படைந்தது.
26 Sept 2024 4:52 PM ISTதுறைமுக தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் வாபஸ்
துறைமுக தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் வாபஸ் பெறப்பட்டது.
29 Aug 2024 12:27 AM ISTஉழைக்கும் தொழிலாளர் குடும்பங்களின் கல்வி, பொருளாதார நிலை உயர்வு: தமிழக அரசு பெருமிதம்
உழைக்கும் தொழிலாளர் குடும்பங்களின் கல்வி, பொருளாதார நிலை உயர்ந்து வருவதாக தமிழக அரசு பெருமிதம் தெரிவித்துள்ளது.
23 Aug 2024 1:10 PM IST