
மகளிர் தினத்தில் உறுப்பினர் சேர்க்கை - விஜய் தீவிரம்
கட்சியை வலுப்படுத்தும் நோக்கில் தமிழகம் முழுவதும் 2 கோடி உறுப்பினர்களை சேர்க்க தமிழக வெற்றிக் கழகம் இலக்கு நிர்ணயித்துள்ளது.
6 March 2024 8:11 AM
பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய ஒன்றுபட்டு உழைப்போம் - டாக்டர் ராமதாஸ்
பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய ஒன்றுபட்டு உழைப்போம் என்று டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
7 March 2024 5:28 AM
அரசியலிலும், ஆட்சி அதிகாரத்திலும் பெண்களுக்கு உரிமை வழங்க வேண்டும் - எடப்பாடி பழனிசாமி
பெண்மையின் மேன்மையைப் போற்றுவோம்; பெண்மையை வணங்குவோம் என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
7 March 2024 6:38 AM
குழந்தைகள், பெண்களுக்கு எதிரான குற்றச்சம்பவங்களும் வன்கொடுமைகளும் தொடர்கதையாகி வருவது வேதனையளிக்கிறது - டி.டி.வி. தினகரன்
பாலின சமத்துவம், அரசியல், பொருளாதாரம், சமூக வாழ்க்கையில் மகளிர் விரும்பும் மாற்றத்தை கொண்டு வர உறுதியேற்போம் என்று டி.டி.வி. தினகரன் கூறியுள்ளார்.
7 March 2024 10:02 AM
சர்வதேச மகளிர் தினம்: பிரேமலதா விஜயகாந்த் வாழ்த்து
ஒருவரின் வளர்ச்சிக்கு எப்போதும் துணையாக நிற்கும் பெண்களைப் போற்றுவதற்காகவே உலக மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது என்று பிரேமலதா கூறியுள்ளார்.
7 March 2024 4:12 PM
வீட்டு உபயோக கியாஸ் சிலிண்டர் விலை ரூ. 100 குறைப்பு - மகளிர் தின பரிசாக பிரதமர் மோடி அறிவிப்பு
வீட்டு உபயோக கியாஸ் சிலிண்டர் விலை ரூ. 100 குறைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
8 March 2024 3:37 AM
இன்று சர்வதேச மகளிர் தினம் - பெண்மையை போற்றுவோம்
அனைத்து நாடுகளிலும் மகளிர் தினம் கொண்டாடப்பட்டாலும், முதன்முதலாக கொண்டாடப்பட்டது அமெரிக்காவில்தான்.
8 March 2024 6:37 AM
பிரதமர் மோடியின் அறிவிப்பை அடுத்து சென்னையில் வீட்டு உபயோக கியாஸ் சிலிண்டர் விலை ரூ.100 குறைப்பு
வீட்டு உபயோக கியாஸ் சிலிண்டர் விலையை ரூ. 100 குறைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
8 March 2024 8:44 AM
'சிலிண்டர் விலை குறைப்பு; மகளிர் தினம் இப்போதுதான் கண்ணுக்கு தெரிகிறதா?' - அமைச்சர் அன்பில் மகேஷ்
இத்தனை ஆண்டுகளாக மகளிர் தினம் பா.ஜ.க. அரசின் கண்ணுக்கு தெரியவில்லையா? என அமைச்சர் அன்பில் மகேஷ் கேள்வி எழுப்பினார்.
31 March 2024 3:12 AM
சர்வதேச மகளிர் தினம் உருவானது எப்படி?
கோபன்ஹேகன் மாநாட்டின்போது, மகளிர் தினம் கொண்டாடும் யோசனையையும், அதன் முக்கியத்துவத்தையும் கிளாரா ஜெட்கின் முன்வைத்தார்.
7 March 2025 6:38 AM
ஆனந்த சுதந்திரம் அடைந்தார்களா?; இன்று உலக மகளிர் தினம்!
'ஆணுக்கு பெண் இளைப்பில்லை' என்பது நிரூபிக்கப்பட்டு இருக்கிறது.
8 March 2025 1:00 AM
ஆண்களை விட அதிக காலம் வாழும் பெண்கள்; ஆய்வில் வெளியான தகவல்
வயது முதிர்ந்த காலத்தில், ஆண்களை விட பெண்கள் உடல் ரீதியாக துன்பங்களை எதிர்கொள்பவர்களாக உள்ளனர் என்றும் ஆய்வு தெரிவிக்கிறது.
8 March 2025 1:47 AM