மராட்டியத்தில் எச்3என்2 காய்ச்சலுக்கு முதியவர் பலி
மராட்டியத்தில் எச்3என்2 வைரஸ் காய்ச்சலுக்கு 73 வயது முதியவர் உயிரிழந்தார்.
16 March 2023 7:13 PM ISTதமிழகம் முழுவதும் காய்ச்சல் முகாமில் 2 லட்சம் பேருக்கு பரிசோதனை
மத்திய அரசின் கீழ் இயங்கும் மருத்துவ குழுக்கள் 2 ஆயிரத்து 888 பள்ளிகளில் மாணவர்களுக்கு பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது.
11 March 2023 3:36 PM ISTஇந்தியாவை மிரட்டும் எச்3என்2 வைரஸ் கொரோனோ போல பரவும்.. முன்னாள் எய்ம்ஸ் இயக்குனர் எச்சரிக்கை
இன்புளூயன்சா எச்3என்2 வகையை சேர்ந்த வைரஸ் கொரோனா போல வேகமாக பரவக்கூடியது என முன்னாள் எய்ம்ஸ் இயக்குனர் எச்சரித்துள்ளார்.
7 March 2023 11:39 AM ISTஇந்தியாவில் சத்தமின்றி பரவி வரும் எச்3என்2 வைரஸ்: ஐ.எம்.ஏ. எச்சரிக்கை, அறிவுறுத்தல்
நாடு முழுவதும் 3 மாதங்களாக இன்புளூயன்சா ஏ வகை காய்ச்சல், இருமலால் மக்கள் மருத்துவமனையில் சேர்வது அதிகரித்து உள்ளது.
4 March 2023 4:54 PM IST