வட மாநில தொழிலாளர்கள், உள்ளூர் இளைஞர்கள் மோதல்

வட மாநில தொழிலாளர்கள், உள்ளூர் இளைஞர்கள் மோதல்

திருவண்டார்கோவிலில் 4 வழிச்சாலை அமைக்கும் பணியின்போது, வடமாநில தொழிலாளர்கள், உள்ளூர் இளைஞர்கள் மோதலில் 2 பேர் படுகாயம் அடைந்தனர்.
21 May 2023 4:34 PM
தமிழகத்தில் வட மாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக போலி வீடியோ வெளியிட்ட முக்கிய குற்றவாளி பீகார் போலீசில் சரண்

தமிழகத்தில் வட மாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக போலி வீடியோ வெளியிட்ட முக்கிய குற்றவாளி பீகார் போலீசில் சரண்

தமிழகத்தில் வட மாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக போலி வீடியோ வெளியிட்ட வழக்கில் தேடப்பட்டு வந்த முக்கிய குற்றவாளி பீகார் போலீசாரிடம் சரண் அடைந்தார்.
18 March 2023 5:25 PM
வட மாநில தொழிலாளர்கள் விவகாரம்: பதற்றம் தணிந்துள்ளது - கோவையில் டிஜிபி சைலேந்திர பாபு பேட்டி

வட மாநில தொழிலாளர்கள் விவகாரம்: பதற்றம் தணிந்துள்ளது - கோவையில் டிஜிபி சைலேந்திர பாபு பேட்டி

வட மாநில தொழிலாளர்கள் விவகாரத்தில் பதற்றம் தணிந்துள்ளது என்று டிஜிபி சைலேந்திர பாபு தெரிவித்துள்ளார்.
9 March 2023 7:30 AM
அச்சுறுத்தல் ஏற்படும் வகையில் சம்பவம் நிகழ்ந்தால் புகார் தெரிவிக்க வட மாநில தொழிலாளர்களுக்கு சிறப்பு கட்டுப்பாட்டு அறை - கலெக்டர் தகவல்

அச்சுறுத்தல் ஏற்படும் வகையில் சம்பவம் நிகழ்ந்தால் புகார் தெரிவிக்க வட மாநில தொழிலாளர்களுக்கு சிறப்பு கட்டுப்பாட்டு அறை - கலெக்டர் தகவல்

திருவள்ளூர் மாவட்டத்தில் வடமாநில தொழிலாளர்களை அச்சுறுத்தல் ஏற்படும் வகையில் சம்பவம் நிகழ்ந்தால் புகார் தெரிவிக்க சிறப்பு கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது.
7 March 2023 9:22 AM
பீகார் செல்லும் ரெயிலில் முன்பதிவு பெட்டிகளை ஆக்கிரமித்த வடமாநில தொழிலாளர்கள்

பீகார் செல்லும் ரெயிலில் முன்பதிவு பெட்டிகளை ஆக்கிரமித்த வடமாநில தொழிலாளர்கள்

பீகார் செல்லும் ரெயிலில் முன்பதிவு பெட்டிகளை ஆக்கிரமித்து வடமாநில தொழிலாளர்கள் 200 பேர் பயணம் செய்தனர். அவர்களை சேலம் ரெயில் நிலையத்தில் போலீசார் இறக்கி விட்டனர்.
4 March 2023 10:46 PM
வட மாநில தொழிலாளர்கள் விவகாரம்: வதந்திகளை பரப்புபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் - ஜி.கே.வாசன்

வட மாநில தொழிலாளர்கள் விவகாரம்: வதந்திகளை பரப்புபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் - ஜி.கே.வாசன்

வட மாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக வதந்திகளை பரப்புபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஜி.கே.வாசன் கூறியுள்ளார்.
4 March 2023 1:28 PM
வட மாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக வதந்தி பரப்புவோர் நாட்டிற்கு எதிரானவர்கள்: முதல் அமைச்சர் கடும் கண்டனம்

வட மாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக வதந்தி பரப்புவோர் நாட்டிற்கு எதிரானவர்கள்: முதல் அமைச்சர் கடும் கண்டனம்

வட மாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக வதந்தி பரப்புவோர் நாட்டிற்கு எதிரானவர்கள் என்று முதல் அமைச்சர் மு.க ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
4 March 2023 7:42 AM