
போப் பிரான்சிஸ் இறுதிச்சடங்கில் பங்கேற்க ரோம் செல்கிறார் டொனால்டு டிரம்ப்
போப் பிரான்சிஸ் கடந்த 21ம் தேதி காலமானார்
23 April 2025 7:05 AM
டிரம்ப் நிர்வாகத்துக்கு எதிராக ஹார்வர்டு பல்கலைக்கழகம் வழக்கு
நிதி முடக்கப்பட்டதை எதிர்த்து ஒரு வழக்கை தாக்கல் செய்து இருக்கிறோம் என்று ஹார்வர்டு பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.
22 April 2025 2:49 PM
இந்தியாவில் இருந்து அதிக பொருட்களை இறக்குமதி செய்ய தயார்: சீனா
சமீபத்தில் இந்தியர்களுக்கு விசா வழங்குவதில் சீனா கெடுபிடிகளை தளர்த்தியது குறிப்பிடத்தக்கது.
19 April 2025 12:05 PM
உலகின் செல்வாக்கு மிகுந்தவர்கள் பட்டியல்: இந்தியர்களுக்கு இடம் இல்லை
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், முகம்மது யூனுஸ் உள்ளிட்டோர் இடம் பெற்றுள்ளனர்.
17 April 2025 4:59 AM
தீவிரமடையும் வர்த்தகப்போர்: சீன பொருட்கள் மீது 245 சதவீத வரி - அமெரிக்கா அதிரடி
அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கான வரியை 125 சதவீதமாக சீனா உயர்த்தியது.
16 April 2025 8:21 AM
அமெரிக்காவில் இருந்து 4 நாட்டவர்களை வெளியேற்றும் உத்தரவு நிறுத்திவைப்பு
வழக்கை விசாரித்த நீதிபதி, டிரம்ப் நிர்வாகத்தின் இந்த உத்தரவை நிறுத்தி வைத்து உத்தரவிட்டார்.
11 April 2025 10:47 PM
தீவிரமடையும் வர்த்தகப்போர்: அமெரிக்க பொருட்கள் மீது 125 சதவீத வரி விதித்து சீனா பதிலடி
சீன பொருட்கள் மீது அமெரிக்கா 145 சதவீத வரி விதித்துள்ளது.
11 April 2025 12:14 PM
சீனாவுக்கு மீண்டும் அதிர்ச்சி கொடுத்த அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்
அமெரிக்காவும் சீனாவும் பதிலுக்கு பதில் வரி விதிப்பை அமல்படுத்தி வருவதால் பொருளாதார போர் வெடிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.
11 April 2025 6:24 AM
சீனாவை தவிர பிற நாடுகளுக்கான வரி விதிப்பு தற்காலிகமாக நிறுத்தம்- டிரம்ப் திடீர் முடிவு
சீனாவை தவிர மற்ற நாடுகள் மீது விதிக்கப்பட்ட கூடுதல் வரியை 90 நாட்களுக்கு நிறுத்தி வைப்பதாக டிரம்ப் அறிவித்துள்ளார்.
10 April 2025 1:48 AM
தீவிரமடையும் வர்த்தகப்போர்: சீன இறக்குமதிகள் மீதான வரிகள் 125 சதவீதமாக உயர்வு
சீனாவுக்கு விதிக்கப்படும் இறக்குமதிகள் மீதான வரியை 125 சதவீதமாக உயர்த்தி டிரம்ப் உத்தரவிட்டுள்ளார்.
9 April 2025 6:48 PM
வரி பதற்றங்களுக்கு மத்தியில்.. அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப்புடன் நெதன்யாகு சந்திப்பு
தங்கள் நாட்டு பொருட்களுக்கு விதிக்கப்பட்ட கூடுதல் வரிகளுக்காக அமெரிக்காவுக்கு பல்வேறு நாடுகள் கண்டனம் தெரிவித்தன.
7 April 2025 8:46 PM
அமெரிக்காவில் டிரம்புக்கு எதிராக மக்கள் போராட்டம்
டிரம்பின் வரி விதிப்பு நடவடிக்கையால் அமெரிக்காவிலும் அதிருப்தி கிளம்பியுள்ளது.
6 April 2025 8:28 PM