பா.ஜனதா தேசிய தலைவர் ஜே.பி. நட்டா கர்நாடகம் வருகை; சாம்ராஜ்நகரில் விஜய சங்கல்ப யாத்திரையை தொடங்கி வைத்தார்

பா.ஜனதா தேசிய தலைவர் ஜே.பி. நட்டா கர்நாடகம் வருகை; சாம்ராஜ்நகரில் 'விஜய சங்கல்ப யாத்திரை'யை தொடங்கி வைத்தார்

கர்நாடக சட்டசபை தேர்தலையொட்டி சாம்ராஜ்நகருக்கு பா.ஜனதாவின் தேசிய தலைவர் ஜே.பி.நட்டா வந்தார். அவர் பா.ஜனதாவின் விஜய சங்கல்ப யாத்திரையை தொடங்கி வைத்தார்.
2 March 2023 2:26 AM IST