டெல்லியில் 101 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அதிக மழைப்பொழிவு பதிவு
டெல்லியில் கடைசியாக, கடந்த 1923-ம் ஆண்டு டிசம்பர் 3-ந்தேதி 75.7 மி.மீ. அளவுக்கு மழை பொழிந்திருந்தது.
28 Dec 2024 10:53 PM ISTஇந்த மாதத்தில் இயல்புக்கு குறைவான மழைப்பொழிவு இருக்கும்; இந்திய வானிலை ஆய்வு மையம்
நடப்பு ஜூனில் (ஜூன் 18 வரை) நாடு முழுவதும் ஒட்டுமொத்த அளவில் 64.5 மி.மீ. அளவுக்கு மழை பொழிந்துள்ளது. நீண்டகால சராசரியான 80.6 மி.மீ. என்ற அளவை காட்டிலும் இது 20 சதவீதம் குறைவாகும் என்றும் தெரிவித்து உள்ளது.
19 Jun 2024 3:09 PM ISTதமிழகத்தில் 17 மாவட்டங்களில் குறைவான மழைப்பொழிவு: வானிலை ஆய்வு மையம்
தமிழகத்தில் 17 மாவட்டங்களில் இயல்பைவிட குறைவாகவே மழை பொழிந்திருக்கிறது.
31 Dec 2022 8:47 AM ISTபாகிஸ்தான் பெருவெள்ளம்: நாட்டின் மூன்றில் ஒரு பகுதி நீரில் மூழ்கியுள்ளது- மந்திரி தகவல்
பாகிஸ்தானின் மூன்றில் ஒரு பகுதி நீரில் மூழ்கியுள்ளதாக அந்த நாட்டின் மந்திரி ஷெர்ரி ரஹ்மான் தெரிவித்துள்ளார்.
29 Aug 2022 7:48 PM ISTஉணவு உற்பத்தியை குறைக்கும் பருவநிலை மாற்றம்
அதிகரித்து வரும் வெப்பநிலை, மாறி வரும் மழைப்பொழிவு என சமீப ஆண்டுகளாக மாறுபட்ட வானிலை மாற்றங்கள் நிலவிக்கொண்டிருக்கின்றன.
3 Jun 2022 7:06 PM IST