வருவாய்த்துறையா-காவல்துறையா? - மணல் கடத்தல் வாகனங்களை பறிமுதல் செய்தபின் விசாரிக்கும் அதிகாரம் யாருக்கு? - விரிவான விசாரணையை கையில் எடுக்கும் மதுரை ஐகோர்ட்டு 3 நீதிபதிகள் அமர்வு

மணல் கடத்தலின் போது பறிமுதல் செய்யப்படும் வாகனங்கள் குறித்து விசாரிப்பதற்கான அதிகாரம் யாருக்கு உள்ளது? என்பது தொடர்பாக விரிவான விசாரணையை மதுரை ஐகோர்ட்டின் 3 நீதிபதிகள் கொண்ட அமர்வு கையில் எடுக்கிறது.
28 Feb 2023 2:23 AM IST