பட்டதாரி ஆசிரியர்கள் போராட்டம்
தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு சார்பில் திண்டுக்கல் கல்லறைத்தோட்டம் அருகே தொடர் முழக்க போராட்டம் நேற்று நடைபெற்றது.
16 Oct 2023 5:00 AM ISTகூட்டுறவு வங்கி பணியாளர்கள் 2-வது நாளாக போராட்டம்
கனரக வாகனங்கள் வாங்குவதை எதிர்த்து கூட்டுறவு வங்கி பணியாளர்கள் 2-வது நாளாக விடுப்பு எடுத்து போராட்டம் நடத்தியதால் ரூ.50 கோடி வர்த்தகம் பாதிக்கப்பட்டது.
5 Oct 2023 6:15 AM ISTபணியாளர்கள் பணி புறக்கணிப்பு போராட்டம்
கூட்டுறவு கடன் சங்க பணியாளர்கள் பணி புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
26 Sept 2023 4:00 AM ISTபள்ளி மாணவ-மாணவிகள் மறியல்
நத்தத்தில், அரசு பஸ்களை முறையாக இயக்க வலியுறுத்தி பள்ளி மாணவ-மாணவிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
16 Sept 2023 5:00 AM ISTநெல்லையில் சாலைகளை சீரமைக்காவிட்டால் மறியல் போராட்டம் நடத்தப்படும்-நயினார் நாகேந்திரன் எம்.எல்.ஏ. பேட்டி
நெல்லையில் சாலைகளை சீரமைக்காவிட்டால் மறியல் போராட்டம் நடத்தப்படும் என்று நயினார் நாகேந்திரன் எம்.எல்.ஏ. கூறினார்.
28 Feb 2023 1:33 AM IST