சாலையோர சுவரில் மோட்டார் சைக்கிள் மோதிபுது மாப்பிள்ளை சாவு

சாலையோர சுவரில் மோட்டார் சைக்கிள் மோதிபுது மாப்பிள்ளை சாவு

உடன்குடி அருகே சாலையோர சுவரில் மோட்டார் சைக்கிள் மோதி புது மாப்பிள்ளை பரிதாபமாக பலியானார். மேலும் படுகாயம் அடைந்த பள்ளி மாணவர் ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.
28 Feb 2023 12:15 AM IST