ரூ.11 கோடியில் செட்டிநாடு கட்டிட கலையில் கட்டப்பட்டது:     கீழடி அகழ் வைப்பகம் 5-ந்தேதி திறப்பு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார்

ரூ.11 கோடியில் செட்டிநாடு கட்டிட கலையில் கட்டப்பட்டது: கீழடி 'அகழ் வைப்பகம்' 5-ந்தேதி திறப்பு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார்

செட்டிநாடு கட்டிட கலையில் கட்டப்பட்ட கீழடி அகழ் வைப்பகத்தை வருகிற 5-ந்தேதி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார்.
28 Feb 2023 12:15 AM IST