பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டதால் ரெயில்வே சுரங்கப்பாதை பணி நிறுத்தம்

பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டதால் ரெயில்வே சுரங்கப்பாதை பணி நிறுத்தம்

வரைபடத்தில் உள்ளதுபோல் சுரங்கப்பாதை பணிகள் நடைபெறவில்லை என்று கூறி பொதுமக்கள் மறியல் போராட்டம் நடத்தியதால் சுரங்கப்பாதை அமைக்கும் பணி நிறுத்தப்பட்டது.
27 Feb 2023 11:06 PM IST