செங்கல்லால் அடித்து கூலி தொழிலாளி  கொலை

செங்கல்லால் அடித்து கூலி தொழிலாளி கொலை

கே.வி.குப்பம் அருகே செங்கல்லால் அடித்து கூலி தொழிலாளியை கொலை செய்த தம்பியை போலீசார் கைது செய்தனர்.
27 Feb 2023 10:29 PM IST