வக்கீல் கொலை வழக்கில் சரண் அடைந்த 3 பேரை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி

வக்கீல் கொலை வழக்கில் சரண் அடைந்த 3 பேரை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி

தூத்துக்குடி அருகே வக்கீல் வெட்டிக்கொலை செய்யப்பட்ட வழக்கில் கோர்ட்டில் சரண் அடைந்த 3 பேரை 5 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரணை நடத்த கோர்ட்டு அனுமதி அளித்தது.
28 Feb 2023 12:15 AM IST