ஈரோடு கிழக்கில் இன்று வாக்குப்பதிவு: 238 வாக்குச்சாவடிகளிலும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடு

ஈரோடு கிழக்கில் இன்று வாக்குப்பதிவு: 238 வாக்குச்சாவடிகளிலும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடு

ஈரோடு கிழக்கில் இன்று (திங்கட்கிழமை) வாக்குப்பதிவு நடைபெறுகிறது. 238 வாக்குச்சாவடிகளிலும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. பதற்றமான பகுதிகளில் துணை ராணுவத்தினர் ரோந்துப் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
27 Feb 2023 4:59 AM IST