ஆவினுக்கு அனுப்பாமல்  தனியார்களுக்கு பால் அனுப்பும் சங்கங்கள் மீது கடும் நடவடிக்கை - அமைச்சர் நாசர் எச்சரிக்கை

ஆவினுக்கு அனுப்பாமல் தனியார்களுக்கு பால் அனுப்பும் சங்கங்கள் மீது கடும் நடவடிக்கை - அமைச்சர் நாசர் எச்சரிக்கை

ஆவினுக்கு அனுப்பாமல் தனியார்களுக்கு பால் அனுப்பும் சங்கங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் நாசர் எச்சரித்துள்ளார்.
27 Feb 2023 2:28 AM IST