கன்டெய்னர் லாரியில் கஞ்சா கடத்தல்?

கன்டெய்னர் லாரியில் கஞ்சா கடத்தல்?

ஒடிசாவில் இருந்து பஞ்சு மூட்டைகள் ஏற்றி வந்த லாரியில் கஞ்சா கடத்தி வந்திருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் அந்த லாரியை பிடித்து, டிரைவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
27 Feb 2023 12:16 AM IST